கொரோனா மையமாக மாறும் உச்சநீதிமன்ற வளாகம்..!

உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையானது வருகின்ற மே 10 முதல் ஜூன் 27 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடைப்பட்ட காலத்தில் உச்சநீதிமன்ற வளாகமானது,கொரோனா மையமாக மாற்றப்படவுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பானது 4 லட்சத்தை எட்டியுள்ளது.இதன்காரணமாக,பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.மேலும்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான தடுப்பூசி மருந்துகள்,படுக்கை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரி … Read more

கொரோனா மையம் தொடங்க அனுமதிபெற தேவையில்லை- சென்னை மாநகராட்சி அறிவிப்பு ..!

சென்னையில் தனியார் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா மையங்களை தொடங்க முன் அனுமதி பெற தேவையில்லை.  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15,830 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,640 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் தனியார் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை பராமரிப்பு கொரோனா மையங்களை தொடங்க முன் அனுமதி பெற தேவையில்லை என்றும் தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது என்றும் … Read more