உடல் எடையை குறைக்க, கீட்டோ டயட்டில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டிய 5 பழங்கள்!

கீட்டோ டயட் என்பது உடல் எடையை குறைந்த கால அவகாசத்தில் குறைக்க உதவும் ஒரு மிகச்சிறந்த டயட் உணவு முறையாக கருதப்படுகிறது; இந்த டயட்டை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்; இந்த டயட் உணவு முறையில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ள உணவுகளும், புரதங்கள் நிறைந்த உணவுகளும் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படும். இத்தகைய கீட்டோ டயட்டில் என்ன வகை பழங்களை சேர்க்கலாம் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம். தண்ணீர் பழம் தண்ணீர்பழம் அதிக நீர்ச்சத்தையும், … Read more

கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை…!!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேங்காய் உற்பத்தியையே விவசாயிகள் அதிக அளவில் செய்து வருகின்றனர். ஆனால் ஏராளமான விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை உற்பத்தி செய்ய உற்பத்தி  செலவு தற்போது அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்து , கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கொப்பரை தேங்காயின்    விலையை ரூபாய்  110 என்று  நிர்ணயம் செய்தால் எங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்று அவர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

உடலில் உள்ள தொப்பையை குறைக்கும் தேங்காய் எண்ணெய்…

தேங்காய் எண்ணெய்யை  சமையலுக்கு பயன்படுத்துபவர்கள் குறைவானவர்களே.அதனை தலைக்கும்,உடலுக்கும் தேய்பதற்கு தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அனால் அதனை சமயலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைகின்றன.  தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும்.தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றும். தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும்.தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான … Read more