#IPL2021: மொத்தம் 350 சிக்ஸ்.. ஐபிஎல் தொடரில் மீண்டும் புதிய சாதனை படைத்த கெயில்!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கெயில், ஐபிஎல் தொடரில் 350 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் … Read more

41 வயதில் 22 பந்துகளில் 84 ரன்கள் விளாசிய யுனிவர்சல் பாஸ்..! 2-வது முறையாக யுவராஜ் சாதனை சமன்..!

அபுதாவி டி 10 லீக்கில் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 84* ரன்கள் குவித்தார். கிரிக்கெட் உலகில் யுனிவர்ஸ் பாஸ் என்று செல்லமாக  அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் மிகவும் வயதானவராக இருக்கலாம், ஆனால் அவர் இன்னும் ஒரு இளம் வீரருக்கு சமமானவர் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதற்க்கு ஏற்றாற்போல கிறிஸ் கெய்ல் இந்த வயதிலும் பல சாதனைகளை செய்து வருகிறார். தற்போது அபுதாவியில் டி 10 லீக் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மராத்தா … Read more

இப்போதைக்கு ஓய்வா? நோ சான்ஸ்.. இன்னும் இரண்டு உலகக்கோப்பை ஆடுவேன்- கிறிஸ் கெயில்!

இப்போதைக்கு ஓய்வு அறிவிக்கும் திட்டமில்லை எனவும், இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் என யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில், தனது கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 103 டெஸ்ட், 301 ஒருநாள் மற்றும் 58 டி-20 தொடர்களில் விளையாடி, பல சாதனைகளை கைப்பற்றியுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள், அவரை “யுனிவர்சல் பாஸ்” என செல்லமாக அழைத்து வருகின்றனர். 41 வயதானலும், தற்பொழுது வரை சிறப்பான … Read more

“ரிடையர்ட் ஆகாதிங்கனு இளம் வீரர்கள் சொன்னாங்க” யுனிவர்சல் பாஸ் பெருமிதம்!

கிறிஸ் கெயிலை ரிடையர்ட் ஆகவேண்டாம் என்று பஞ்சாப் அணியின் இளம் வீரர்கள் கூறியுள்ளார்கள்.  பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நடப்பாண்டு தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை இந்த சீசனில் மட்டும் 5 போட்டிகள் விளையாடி 177 ரன்கள் அடித்துள்ளார். அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் என பல சாதனைகளை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் –  கொல்கத்தா … Read more

#IPL 2020 பஞ்சாப் அணிக்காக புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கெயில்..!

இன்று ஐபிஎல் தொடரின் 46 வது லீக் போட்டியில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெயில் இன்று நடக்கும் இந்த போட்டியில் 16 ரன்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக அவர் அடித்த ரங்களின் எண்ணிக்கை 1000 ஆகிவிடும்.

இன்றைய போட்டியில் களமிறங்குவாரா யுனிவர்ஸ் பாஸ்..?

இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் கிறிஸ் கெயில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த சீசன் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 5 போட்டிகள் தோல்வியடைந்து 1 போட்டியில் மாட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசியாக உள்ளது. மேலும் பஞ்சாப் அணி விளையாடிய 6 போட்டிகளிலும் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் விளையாடவில்லை, பஞ்சாப் அணிக்கு கே எல் ராகுல் … Read more

ரஷீத் கான் பந்து வீச வந்தால் காலி செய்வேன்- கெயில்..!

ரஷீத் கான் பந்து வீச வந்தால் அவரை காலி செய்வேன் என்று கெயில் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் மயங்க அகர்வால் வீடியோ கால் மூலம் பேசும் பொழுது கேஎல் ராகுல் கெயில் பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு கெயில் ” கிறிஸ் கெயில்  பேட்டிங் பற்றி சொல்லியே தெரியவேண்டாம், அவரும் நானும் ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்காக துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவோம், அப்பொழுது மைதானத்தில் பேட்டிங் பற்றி சில … Read more

CPL : கிறிஸ் கெய்ல்13,000 ரன்களை கடந்து டி20 யில் புதிய மைல்கல் சாதனை..!

வெஸ்ட் இண்டீஸில் தற்போது  கரீபியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் , பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் ஆகிய  இரு அணிகள் மோதினர். Yet another Milestone for the #UniverseBoss Chris Gayle 13000 runs in T20s!!! #JTvBT #CPL19 #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/S8MnqmP45h — CPL T20 (@CPL) September 15, 2019 இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் அணி பந்து வீச தேர்வு செய்தது. … Read more

நான் எப்போ சொன்னேன் சச்சின் ,தோனியை தொடர்ந்து கிறிஸ் கெயிலை தொடரும் வியுகம்

இந்தியா -வெஸ்ட இண்டீஸ் அணி  இடையிலான  மூன்று டி 20 ,மூன்று ஒருநாள் போட்டி , 2 டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இதுவரை நடந்த டி 20 தொடரையும் ,  ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது. நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் கிறிஸ் கெயில் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.நேற்றைய போட்டியில் கிறிஸ் கெயில் 41 பந்தில் 72 ரன்கள் குவித்தார்.அதில் 8 பவுண்டரி ,5 சிக்ஸர் விளாசினார். கிறிஸ் கெயில் விக்கெட்டை இழந்தும்.இந்திய … Read more

டி20 போட்டியில் கெயிலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தட்டி பறித்த ஹிட் மேன் !

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ரோஹித் சர்மா 24 ரன்கள் அடித்தார். அதில் 2 சிக்ஸர் அடங்கும்.இதன் மூலம் டி20 போட்டிகளில் 104 சிக்ஸர் அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தார்.இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 105 … Read more