நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்.!

சென்னை பெசன்ட் நகரில் உள்ள சியான் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்மநபர் கூறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளின் வீட்டில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுவதும், அதன்பின் வதந்தி என்று கூறுவதும் வழக்கமாக நடைபெறுவது தான் .அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு கடைசியில் அது வதந்தி என்று கூறப்பட்டது . அந்த வகையில் சென்னை பெசன்ட் … Read more

5 மொழிகளில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வில்லனாக நடிக்கிறாரா விக்ரம்.?

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா படத்தில் வில்லனாக விஜய் சேதுபதிக்கு பதிலாக விக்ரம் நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி கால்ஷீட் பிரச்சினை … Read more

குட்டி ஏஞ்சலை வரவேற்கும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர்.!

நடிகர் விக்ரம் அவர்களின் மகள் அக்ஷிதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா , பொன்னியின் செல்வன் , துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மகன் துருவ் விக்ரமுடன் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் . இன்றும் இளமையாக தோற்றமளிக்கும் இவர் தற்போது தாத்தாவாக பதவி உயர்வு பெற்றுள்ளார் .  நடிகர் விக்ரமின் மகளான அக்ஷிதாவிற்கு நேற்றைய தினம் பெண் குழந்தை … Read more

கோப்ரா படத்தின் மாஸ் அப்டேட்‌.!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் 12 வேடங்களில் நடித்துள்ளார்.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த கோப்ரா படக்குழுவினர் டப்பிங் பணிகளையும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று நடிகர் இர்பான் பதான் … Read more

இன்று முதல் டப்பிங் பணிகளை துவங்கிய ‘கோப்ரா’ டீம்.!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.  நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் 12 வேடங்களில் நடித்துள்ளார்.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த … Read more

சியான் விக்ரம் ரசிகர்களுக்கு புதிய அப்டேட்…!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் இந்த படத்தில் இசையமைப்பளார் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் இன்னும் படம் வெளியாகாமல் உள்ளது.மேலும் ரசிகர்களை உற்சாகபடுத்தும் வகையில் கெளதம் வாசுதேவ் மேனன் ஒரு அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர் … Read more

விஜய் தவறவிட்டு விக்ரம் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் என்ன தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர்களில் மிகவும் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய் என்று கூறலாம், மேலும் விஜய் ரசிகர்கள் தற்பொழுது மிகவும் எதிர்பார்ப்புடன் ஆவலுடன் காத்துள்ள ஒரு விஷயம் என்றால் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தான், ஆம் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று காத்துள்ளார்கள். மேலும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது, இந்த … Read more

ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸில் நடிக்கிறாரா விக்ரம்.!

ஓடிடி தளத்திற்காக உருவாக்கப்படும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிகர் விக்ரம் அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் படத்திலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகனுடன் இணைந்து ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் ஓடிடி பக்கம் சென்று விட்டனர். ஏற்கனவே முன்னணி இயக்குநர்கள் பலர் இணைந்து ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஆந்தலாஜி … Read more

காக்க காக்க படத்தின் கதை முதலில் இந்த டாப் ஹீரோக்களிடம் தான் கூறப்பட்டதாம்.! யார் யார் தெரியுமா.?

சூர்யாவின் காக்க காக்க படத்தின் கதையை முதலில் அஜித் மற்றும் விக்ரமுக்கு தான் கௌதம் மேனன் கூறியதாக தெரிவித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த திரைப்படம் சூர்யாவின் திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை குவித்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கௌதம் மேனன் காக்க காக்க … Read more

வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம்.! வைராலாகும் கோப்ரா பட ஸ்டில்.!

கோப்ரா படத்திலிருந்து விக்ரம் அவர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை இமைக்கா நொடிகள் படத்தினை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, லால், மிர்னாலினி, பத்மபிரியா, கனிகா, பாபு ஆன்டனி உள்ளிட்ட பலர் … Read more