இணையத்தை கலக்கும் தல தோனி – வைரலாகும் புகைப்படம் …!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் புதிய தோற்றத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது, விளையாட்டின் இக்கட்டான தருணத்தில் கூல் ஆக செயல்பட்டு சக வீரர்களை திறமையுடன் நடத்தி,அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற மகேந்திர சிங் தோனி,அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் … Read more

வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம்.! வைராலாகும் கோப்ரா பட ஸ்டில்.!

கோப்ரா படத்திலிருந்து விக்ரம் அவர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை இமைக்கா நொடிகள் படத்தினை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, லால், மிர்னாலினி, பத்மபிரியா, கனிகா, பாபு ஆன்டனி உள்ளிட்ட பலர் … Read more

மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு.! குஷியில் தளபதி ரசிகர்கள்.!

தளபதி ரசிகர்களுக்கு மாஸ்டர் படத்தில் இருந்து குஷிப்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் புதிய படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனும் உள்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் … Read more