மாணவர்கள் பதற்றம்: சென்னை, கோவை பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.!

Bomb Threat

Bomb Threat: சென்னை மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள தி பிஎஸ்பிபி என்ற தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. READ MORE – ஒரே இமெயில் ID மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! சென்னை காவல் ஆணையர் விளக்கம்.! இதனையடுத்து, மாணவர்கள் விரைவாக … Read more

சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

tn govt

Bomb Threat : சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.  Read More – அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை வெடிகுண்டு வெடிக்கும் என தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பு குறித்து மாநில கட்டுப்பாட்டு அறை மற்றும் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More – போராட்டத்தில் … Read more

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு மர்ம நபர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே இரண்டாவது சிறந்த விமான நிலையம் எனும் பெயர் பெற்ற விமான நிலையம் தான் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் வருடத்திற்கு 2 கோடி முதல் 4 கோடி வரை பயணிகள் வந்து செல்கின்றனர். தற்பொழுது இந்த மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் … Read more

நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்.!

சென்னை பெசன்ட் நகரில் உள்ள சியான் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்மநபர் கூறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளின் வீட்டில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுவதும், அதன்பின் வதந்தி என்று கூறுவதும் வழக்கமாக நடைபெறுவது தான் .அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு கடைசியில் அது வதந்தி என்று கூறப்பட்டது . அந்த வகையில் சென்னை பெசன்ட் … Read more

நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து மர்ம நபர் ஒருவர், சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனைதொடர்ந்து அங்கு விரைந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் அது புரளி என தெரியவந்தது. மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த அதே நபர் தான் நடிகர் தனுஷ் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்துள்ளார் … Read more