ரூ.100 முதலீடு செய்யுங்கள்..!ரூ.2.8 லட்சம் லாபம் பெறுங்கள்- இந்திய தபால் துறை…!

இந்திய தபால் துறையின், தேசிய சேமிப்பு திட்டத்தில் ரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் வரையிலான லாபத்தைப் பெறுங்கள். இந்திய தபால் துறையானது மக்களுக்கு தொடர்ந்து பல அருமையான திட்டங்களை வழங்கி வருகிறது.அந்த வரிசையில்,தேசிய சேமிப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய சேமிப்பு திட்டத்தில்,குறிப்பிட்ட அளவிலான பணத்தை நாம் முதலீடு செய்ய முடியும்.மேலும்,முதலீடு செய்யும் பணத்திற்கு நிகராக பத்திரம் நமக்கு தரப்படும்.5 ஆண்டுகள் கழித்து நாம் முதலீடு செய்யும் பணத் தொகையானது வட்டியுடன் திரும்பக் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல்,இத்திட்டத்தில் கடனுதவியும் … Read more

15,000 கோடி நிதி ஒதுக்கீடு.! 7,774 கோடி அவசரகால தேவைக்காக விடுவிப்பு.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 15,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. அவரச தேவைக்காக 7,774 கோடி ரூபாயை விடுவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நோய் தொற்று பரவலை தடுக்கவும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. … Read more

மருந்து கிடைப்பதில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை – மத்திய அரசு விளக்கம்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கிடைக்கிறதா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு தரப்பில், மருந்துகள் கிடைப்பதில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை எனவும், தேவையான ரசாயனம் மற்றும் உரத்துறை மருந்துகள் விநியோகம் செய்யப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விளக்கம் அளிக்கப்பட்டது.