புற்றுநோய் பாதித்த டெல்லி பெண் உயிரை காப்பாற்றிய கோவை வாலிபர் எப்படி…?

புற்றுநோயினால் பாதிக்கபட்டிருந்த டெல்லியை பெண் கரிமா சரஸ்வத்.அவருக்கு வயது கிட்டத்தட்ட 37 ஆகும்.இந்நிலையில் அப்பெண்ணின் உயிரை காப்பாற்ற தனது ரத்த ஸ்டெம்செல்களை தானமாக வழங்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த வாலிபர் குருமூர்த்தி.இவருக்கு வயது 27 ஆகும்.

இந்தியரின் சாதனை : புற்று நோய் குறித்த ஆராய்ச்சி

புற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் சாதனை: அமெரிக்க இந்தியர் நவீனுக்கு ரூ. 7.75 கோடி புற்று நோய் குறித்த ஆராய்ச்சிக்காக இந்திய அமெரிக்கரான நவீன் வரதராஜனுக்கு 7 கோடியே 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நவீன் வரதராஜன் அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் ரசாயனம் மற்றும் மூலக்கூறு பொறியியல் துறை இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சக பேராசிரியர் சாங்யூக் சூங்குடன் இணைந்து புற்று நோய் குறித்த ஆராய்ச்சி செய்துள்ளார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும் டிசெல் … Read more

ஆய்வில் அதிர்ச்சி தகவல் …இந்திய உற்பத்தித்துறையை குறிவைக்கும் நோய்?

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பால் உற்பத்தித்திறனில் பல நூறு கோடி டாலர்கள் அளவுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் பரவல் தொடர்பான ஆய்விதழில், புற்றுநோயால் மனித வளத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், இதனால் உற்பத்தித் திறனில் ஏற்படும் இழப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2012ஆம் ஆண்டில், புற்றுநோய் பாதிப்பால் இந்தியா 6.7 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உற்பத்தித் திறன் இழப்பை சந்தித்துள்ளது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.36 சதவீதமாகும். … Read more