குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்! பெயர் என்ன தெரியுமா?

CAA App: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான இணையதளம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் ‘CAA-2019’ என்ற செல்போன் செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 11ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. Read More – தேர்தல் பத்திரங்கள்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த புதிய முக்கிய தகவல் 2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து … Read more

குடியுரிமை..! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

High court: அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் வசித்த ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டில் உள்ளனர், அதன்படி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகின்றனர். Read More – நிதி கேட்டால் பிரிவினைவாதி என்கிறார்கள்… முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு! இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை … Read more

சிஏஏ சட்டம் இந்திய நாட்டுக்கு ஆபத்தானது… அரவிந்த் கெஜ்ரிவால் கடும் குற்றச்சாட்டு!

Arvind Kejriwal

CAA : நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த 2019ம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்தது மட்டுமில்லாமல், இந்திய குடியுரிமை பெற புதிய இணையத்தளமும் அறிமுகமானது. Read More – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல் சிஏஏ அமல்படுத்துவப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு … Read more

தமிழகத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்படாது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.

Tamilnadu CM MK Stalin say No CAA in Tamilnadu

CAA Act : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த சட்டம் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் கண்டங்களை தெரிவித்து வருகின்றார். தமிழகம், கேர்ளா, டெல்லி , மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் நேற்றே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய … Read more

குடியுரிமை பெற புதிய இணையதளம்… அறிமுகம் செய்தது மத்திய அரசு!

CAAOnlinePortal

Indian citizenship : இந்திய குடியுரிமை கோரும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் அகதிகளுக்காக பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு (MHA) அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (CAA) பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அதனை பொருட்படுத்தாமல் அந்த சட்டத்தை அமல்படுத்தப்படுவதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. Read More – ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா! மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, நாடு … Read more

மத்திய அரசை எதிர்ப்பதில் தயக்கம் ஏன்? தவெக தலைவர் விஜய் மீது விமர்சனம்.!

vijay

TVK Vijay: மக்களுக்கு விரோதமாக இருக்கும் சிஏஏ சட்டத்தை ஏற்க முடியாது என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 2019-ஆம் ஆண்டு CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது அந்த சட்டம் அமலுக்கு வருவதாக நேற்றைய தினம் மத்திய அரசு அறிவித்தது. READ MORE – குடியுரிமை சட்டத்திருத்த சட்டம் அமல்.! அசாமில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்.! இந்நிலையில், சிஏஏ-வை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் … Read more

சிஏஏ சட்டம்! நாங்கள் அமல்படுத்தமாட்டோம்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி!

Pinarayi Vijayan

Pinarayi Vijayan : குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (CAA) நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து, அந்த சட்டம்  அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. Read More – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல் இதன்பின், விரைவில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் … Read more

குடியுரிமை சட்டத்திருத்த சட்டம் அமல்.! அசாமில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்.!

CAA Act - Assam Protest

CAA Act : ஆளும் பாஜக அரசால், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 4 வருடங்கள் கழித்து நேற்று நாட்டில் அமல்படுத்தப்படுவதாக அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Read More – அமலுக்கு வந்த குடியுரிமை சட்டம்.! முதல்வர் ஸ்டாலின் முதல் தவெக தலைவர் விஜய் வரை கடும் எதிர்ப்பு.! ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட போதே, நாடு முழுவதும் பல்வேறு … Read more

அமலுக்கு வந்த குடியுரிமை சட்டம்.! முதல்வர் ஸ்டாலின் முதல் தவெக தலைவர் விஜய் வரை கடும் எதிர்ப்பு.!

MK Stalin - TVK Vijay

CAA Act : 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு வரையில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாத மதத்தினர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்ட CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நேற்று மத்திய அரசு அமல்படுத்துவதாக அறிவித்தது. இந்த சட்டம் 2019ஆம் ஆண்டே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மதசார்பற்ற இந்திய நாட்டில் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து அதன் மூலம் குடியுரிமை வழங்க இந்த … Read more

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல்

CAA: மத்திய அரசு, CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு இந்த சட்டம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை … Read more