பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சரையும் தாக்கிய கொரோனா வைரஸ்..

பிரிட்டனில் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் மகளிர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் பிரிட்டன்  சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ்க்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக  அந்நாட்டின்  சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாடின் டோரிஸ்க்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பிறகு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. … Read more

190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்- ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

லண்டனில் ரெய்ன்ஹார்ட் சினாகா என்பவர் பல ஆண்களை தொடர் பாலியல் வன்கொடுமைகளை செய்து, வந்ததால் அவரை கைது செய்யப்பட்டு, இங்கிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இவர் செல்ஃபோன் சார்ஜ் இல்லை, கால் டாக்ஸி புக் செய்ய முடியவில்லை, மது வாங்க காசு இல்லை என பப்புகளில் உதவிக்காக இருப்பவரை குறி வைத்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வாராம். இந்தோனேசியாவில் பிறந்த 36 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா 2007-ம் ஆண்டில் மாணவர் விசாவில் மான்செஸ்டருக்கு வந்துள்ளார். அவர் … Read more

ஆங்கிலேயர்கள் வருகையும் , இந்தியாவை விட்டு சென்றதும் ஒரு பார்வை !

வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவில் தங்களது ஆதிக்கத்தினை செலுத்தி இந்தியாவை முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்தனர். அதன் பிறகு ஆங்கிலேயர்களின் இருந்து  1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்தியர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. காந்தியடிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்களை அகிம்சை வழியில் நடத்தினார். காந்தியடிகள் இந்தியாவின் சுதந்திற்கு வித்திட்டவர். இவருடன் சேர்ந்து நாட்டின்  பல முக்கிய தலைவர்கள் தங்களது  பங்களிப்பை அளித்தனர். ஆங்கிலேயர்களின்  ஆட்சிக்கு எதிராக “ஒத்துழையாமை இயக்கம்”, , “சட்ட மறுப்பு” , … Read more

தனது நிர்வாண புகைப்படங்களுக்கு மாதம் 10,000 பவுண்டுகள் பெறும் இளம்பெண் !!!

பெத் ஸ்பபி 1000 பேர் பின்தொடர்கின்றனர். ஒரு நிர்வாண புகைப்படத்துக்கு மற்றும் ஒரு நிர்வாண வீடியோவிற்கு 12 பவுண்டுகள் வசூல் செய்கிறார். இதன் மூலம் மாதம்10,000பவுண்டுகள் சம்பாதிக்கிறார் பிரிட்டிஷை சார்ந்த பெத் ஸ்பபி (22) வயதான இவர் KFC ஒன்றில் பணி புரிந்து வருகிறார். இவரது தோழி ஒருவர் நிர்வாண புகைப்படங்களை விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளார். இந்நிலையில் தனது தோழி கூறியதை முயற்சி செய்து பார்க்கலாம் என பெத் ஸ்பபி நினைத்தார். … Read more