பிரபல நடனக் கலைஞரை மணந்த ‘அனிமல்’ பட நடிகர்.!

Mukti Mohan - Kunal Thakur

சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ படத்தில் நடித்த குணால் தாக்கூருக்கும், லஸ்ட் ஸ்டோரிஸ்-2வில் முக்தி மோகனுக்கும் திருமணம் நடந்துள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது திருமண புகைப்படங்களை வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புதுமணத் தம்பதியினருக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனிமல் படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தம் செய்யும் நபராக குணால் தாக்கூர் … Read more

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்!

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை. சட்ட விரோத வெளிநாட்டு முதலீடு தொடர்பாக பனாமா பேப்பர் லீக் விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஐஸ்வர்யா ராய் அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டில் முதலீடு செய்திருந்ததாக பனாமா பேப்பர் லீக் ஆவணங்களில் தகவல் வெளியானதை தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

மீண்டும் பாலிவுட்டில் நேர்ந்த சோகம்.! பிரபல முன்னாள் ஹீரோயின் காலமானார்.!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கும்கும் வயது முதிர்வு காரணமாக காலமானார். கடந்த சில மாதங்களாக பாலிவுட் திரையுலகம் பல பிரபலங்களை இழந்துள்ளது. இர்பான்கான் உட்பட ரிஷி கபூர், சுஷாந்த் சிங், காமெடி நடிகர் ஜக்தீஷ் என பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது 50ஸ் மற்றும் 60ஸ் களில் முன்னணி நடிகையாக இருந்தவர் கும்கும். மிஸ்டர் எக்ஸ் இன் பாம்பே, மதர் இண்டியா, சன் ஆப் இண்டியா என சுமார் 115 படங்களில் நடித்த இவர் … Read more

காலமான இர்பான் கானின் இந்த ஆசை கூட நிறைவேறவில்லை! சோகமான செய்தி!

இர்பான் கான்  நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவில் வரை பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழில் பார்ன் இன் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். இர்பான் கான் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார. இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இர்பான் கான் 2018ல் இருந்து இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில … Read more

சன்னி லியோனின் புதிய குத்தாட்டப் பாடல் ! வைரலாகும் வீடியோ !

நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கவர்ச்சி நடிகை என்று அழைக்கப்படும் சன்னி லியோன், தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் குத்தாட்ட பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் மற்றும் வீடியோ … Read more