நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்!

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை. சட்ட விரோத வெளிநாட்டு முதலீடு தொடர்பாக பனாமா பேப்பர் லீக் விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஐஸ்வர்யா ராய் அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டில் முதலீடு செய்திருந்ததாக பனாமா பேப்பர் லீக் ஆவணங்களில் தகவல் வெளியானதை தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

போதை பொருள் விவகாரம் – ஆஜராகாததால் நடிகர் விவேக் ஓபராய் மனைவிக்கு மறு சம்மன்!

போதை பொருள் விவகாரம்  தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் விவேக் ஓபராய் மனைவிக்கு மறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கன்னட திரையுலகில் போதை பொருள் தொடர்பான விசாரணை அதிரடியாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கன்னட திரையுலகில் போதை பொருள் சப்ளை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் ஆல்வா அவர்களின் மகன் ஆதித்யா மீது வழக்கு தொடரப்பட்டுஉள்ளது. ஆப்பினால் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் தனது சகோதரியாகிய நடிகர் விவேக் ஓபராய் … Read more