புதிய தோற்றத்துடன் களமிறங்குகிறது யமஹா எம்டி 15..!

யமஹா நிறுவனம், தனது எம்டி 15 ரக பைக்குகளை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்துள்ளனர். தற்பொழுது இந்த பைக், சிறிது மாற்றங்களுடன் வருகிறது. யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான அதே 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் செயல்திறன் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த எஞ்சின், அதிகபட்சமாக 18.3 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். தற்போதைய பிஎஸ்-4 … Read more

நிறைவேறியது பெனெல்லி ரசிகர்களின் ஆசை ! வந்துவிட்டது லியோன்சினோ 250..!

பெனெல்லி, தனது மற்றொரு படைப்பான லியோன்சினோ 250ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனின் டிசைன் மற்றும் ஸ்டைல்கள் அனைத்தும் லியோன்சினோ 500 பைக்களில் இருந்து பெறப்பட்டடுள்ளது. பெனெல்லி ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்பான பெனெல்லியின் லியோன்சினோ 250. இந்த பைக்கை வெளிப்புறமாக பார்க்கும் போது, இதனின் டிசைன் மற்றும் ஸ்டைல்கள் அனைத்தும் லியோன்சினோ 500 பைக்களில் இருந்து பெறப்பட்டடுள்ளது. இந்த பைக்கின் ஆற்றலை பொருத்தவரை, பெனெல்லி லியோன்சினோ 250-கள் 249சிசி ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் லிக்யுட்-கூல்டு, … Read more

லாரி – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் தலைக்கவசம் அணிந்தும் உயிரிழப்பு..!

லாரி – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியாதல் தேனீ மாவட்டத்தில் கோர விபத்து. தலைகவசம் அணிந்துச் சென்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தந்தை. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இருசக்கர வாகனம் சாலையில் இடறி சரக்கு லாரி டயருக்குள் விழுந்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கோடாங்கிபட்டி அடுத்த மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சின்னமனூரை நோக்கி இருசக்கர … Read more

"வேகம் ஒருநாள் என்னைக் கொல்லக்கூடும்"என்ற வாசகத்தை பைக்கில் எழுதி வேகமாக சென்ற இளைஞர் உயிரிழப்பு ..!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுக்குப்பத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் பாலிடெக்னிக் படித்து வருகிறார்.தனது பல்சர் 220 இருசக்கர வாகனத்தில் தனது நண்பனை அழைத்துக்கொண்டு தலைக்கவசம் அணியாமல் அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சின்னாண்டிக்குழி சாலை சென்ற போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதியது.இதில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்து  உள்ளார். ஆகாஷ் உடன்  வந்த நண்பன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆகாஷ் தனது பல்சர் … Read more

6 பைக் பத்தாது.. இன்னொரு பைக் வேண்டும்.. வாங்கித்தர மறுத்ததால் தற்கொலை செய்த தொழிலதிபரின் மகன்..!

திருவானந்தபுரம், அனட் பகுதியை சேர்ந்தவர், தொழிலதிபர் அஜி குமார். இவர், தனது மனைவி லேகா, மகன் அகிலேஷ் மற்றும் மகள் அகிலாவுடன் கட்டயீக்கோணம் பகுதியில் வசித்து வந்தார். இவரின் மகன், தம்பனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அகிலேஷிடம் விலையுயர்ந்த ஆறு பைக் மற்றும் ஒரு சொகுசு காரும் உள்ளது. இதனை தொடர்ந்து, அகிலேஷ் அவரின் தந்தையிடம் 14 லட்சம் மதிப்புள்ள ஒரு பைக்கை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அனால் அவர் தந்தை, ஏற்கனவே … Read more

விரைவில் இந்திய சாலையில் செல்லவுள்ள பெனெல்லி 302 S..!

2020 பெனெல்லி 302 எஸ், பெனெல்லி டிஎன்டி 300லிருந்து ஒருசில மாற்றங்களை கொண்டுள்ளது. அதாவது, ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுடன் முழு எல்.ஈ.டி விளக்குகளால் பயனடைகிறது. திருத்தப்பட்ட பெனெல்லி TNT300ல் அரை டிஜிட்டல் அலகுக்கு பதிலாக டிஜிட்டல் காட்சியைப் பெறுகிறது. மற்ற ஸ்டைலிங் மேம்படுத்தல்களில் குறுகிய ரேடியேட்டர் கவசங்கள் அடங்கும். மேலே பட்டியலிடப்பட்ட மாற்றங்களைத் தவிர, 302 எஸ் TNT300 உடன் கிட்டத்தட்ட ஒத்ததாக இருக்கிறது. எனவே, எரிபொருள் தொட்டி, பின்புற பேனல் மற்றும் என்ஜின் கோவல் ஆகியவற்றிற்கான பழக்கமான … Read more

அடடா.. பேட்டரி வண்டியா இது? இது தெரியாம போச்சே..! சந்தையில் கலக்கும் ரிவோல்ட் RV400

ரிவோல்ட் ஆர்.வி 400 ரக பேட்டரி பைக், ஆகஸ்ட் 28 அன்று இந்தியாவில் ரூ .1,29,463 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகமானது. அறிமுகமான ஒருசில நாட்களில், இந்தியாவில் 2,500 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை இந்த ரிவோல்ட் ஆர்.வி 400 பெற்றுள்ளது. இப்போது, ​​AI- இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் மூன்றாவது தொகுதிக்கு (ஜனவரி-பிப்ரவரி 2020) முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது. ரிவோல்ட் RV400, இந்தியாவின் முதல் AI- இயக்கப்பட்ட மின்சார மோட்டார் சைக்கிள் ஆகும். இந்த வாகனம், 3,000W மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, … Read more

டெஸ்ட் ட்ரைவ் செல்வதாக கூறி பைக்கை திருடிய இளைஞர்..!

சென்னையில் பல இடங்களில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றன. மடிப்பாக்கத்தில் உள்ள ஜான் என்பவர் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜான் கடைக்கு ஒரு நபர் ஆட்டோவில் வந்து உள்ளார். ஆட்டோவில் அந்த நபர் உங்கள் கடையை இணையதளத்தின் மூலமாக பார்த்து  பைக் வாங்க வந்துள்ளேன் என கூறியுள்ளார். அந்த நேரத்தில் ஜானுக்கு வேறு ஒரு வேலை இருந்ததால் தனது சகோதரர் எட்வினிடம் கடையை … Read more

புதிய பெனெல்லி டி.என்.டி 600 ஐ டிசைன் கசிந்தன..!

இத்தாலிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான பெனெல்லி, அடுத்த-ஜெனெரேஷன் டிஎன்டி 600 ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி வெளியாகவில்லை என்றாலும், பைக்கின் பைக் வடிவமைப்பு ஓவியங்கள் சமீபத்தில் வெளிவந்தது. இது அந்த நிறுவனத்திடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோட்டார் சைக்கிள் அதே 600 சிசி, இன்லைன்-நான்கு எஞ்சினின் பிஎஸ்விஐ-இணக்கமான பதிப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலில் 86.24PS அதிகபட்ச சக்தியும், 54.6Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இருப்பினும், பி.எஸ்.வி.ஐ விதிமுறைகளின் காரணமாக … Read more

கேடிஎம், பெனீலிக்கு டஃப் கொடுக்கும் யமஹாR3..! விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

பைக் பிரியர்களின் தனது அழகு மூலம் ஈர்க்கவைக்கும் வண்டி, யமஹா ஆர் 3. இந்த வண்டியின் பிஎஸ்-6 ரக மாடல், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சீறிப்பாய உள்ளது. 2020 யமஹா ஆர் 3, வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார் சைக்கிள், இரண்டு புதிய வண்ணங்களான ‘ஐகான் ப்ளூ’ மற்றும் ‘மிட்நைட் பிளாக்’ வெளிவருகிறது. கடந்த ஆண்டு சர்வதேச சந்தைகளுக்கு வெளியிடப்பட்ட மோட்டார் சைக்கிளின் ‘யமஹா ப்ளூ’ மற்றும் ‘பவர் … Read more