அடடா.. பேட்டரி வண்டியா இது? இது தெரியாம போச்சே..! சந்தையில் கலக்கும் ரிவோல்ட் RV400

ரிவோல்ட் ஆர்.வி 400 ரக பேட்டரி பைக், ஆகஸ்ட் 28 அன்று இந்தியாவில் ரூ .1,29,463 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகமானது. அறிமுகமான ஒருசில நாட்களில், இந்தியாவில் 2,500 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை இந்த ரிவோல்ட் ஆர்.வி 400 பெற்றுள்ளது. இப்போது, ​​AI- இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் மூன்றாவது தொகுதிக்கு (ஜனவரி-பிப்ரவரி 2020) முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது. ரிவோல்ட் RV400, இந்தியாவின் முதல் AI- இயக்கப்பட்ட மின்சார மோட்டார் சைக்கிள் ஆகும். இந்த வாகனம், 3,000W மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, … Read more