மீண்டும் பைக் ஸ்டண்ட்.? AK 61 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 11-ஆம் பூஜையுடன் தொடங்கப்பட்டு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள மவுண்ட் ரோடு செட் போன்று பெரிய செட்டில் நடைபெற்று வருகிறதாம். அதில், அஜித்குமார் மவுண்ட் ரோடு செட்டில் உள்ள ஒரு வங்கியில் … Read more

கோவையில் பைக் ரேசில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல்!

பைக் ரேசில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – கோவை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார். கோவை சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார். அவிநாசி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் கோவை நகருக்குள் வாகனங்கள் நுழையும் முக்கியமான 7 சாலைகளில் கண்காணிப்புக் … Read more