biggboss 3: தர்சன் பின்னாடி சுத்துற அந்த பொண்ணு யாரு? அந்த பொண்ணு பாக்குறதுக்கு மைதா மாவு மாதிரி இருக்கும்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது உலகநாயகன் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் மொத்தம் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீடானது இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், காதல் மன்னன் கவினை குறித்து பாடல் பாடிய சாண்டி, தற்போது தர்சனையும், செரினையும் கலாய்கிறார். #Day67 … Read more

என்னமா சட்டை கிழிஞ்சிட்டா! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெள்ளை நிற உடையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. … Read more

biggboss 3: காதல் மன்னன் கவினை கலாய்த்தெடுக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்! வெட்கப்படும் கவின்!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீடானது தற்போது இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டு உள்ள நிலையில், அனைவரும் கிராமத்து கலாச்சாரப்படி உடையணிந்துள்ளனர். இந்நிலையில், காதல் மன்னன் கவினை, சாண்டி, முகன், தர்சன் ஆகியோர் கலாய்த்து வருகின்றனர்.   View this post on Instagram   … Read more

biggboss 3: பிக்பாஸோட காதல் மன்னன் இவரு தானாம்! ஏன் அவரும் மட்டும் தான் காதல் பண்ணுவாரா?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிகச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீடானது இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் பிரபலங்கள் இணைந்து வில்லு பாட்டு நிகழ்ச்சி நடத்துகின்றனர். அதில் காதல் மன்னன் கவினை குறித்து ஒரு பாடல் பாடுகின்றனர்.   View this post on Instagram … Read more

நீங்க மிரட்டினால் நான் பயந்து போற சாதி கிடையாது! பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் அதிரடி!

நடிகை மீரா மிதுன் பிரபலமான நடிகை மட்டுமல்லாது வடிவழகியும் கூட. இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது வியூவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், மீரா மிதுன் மீது, ஜோ மைக்கேல் என்பவர், சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரின் பேரில் இவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய … Read more

அக்கா உங்களுக்கு புரியல அக்கா! நான் ஒன்னு கேட்டா இவன் ஒரு பதில் சொல்றான்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில், தர்சன் வணிதாவிடம், நான் அன்பா கேட்டா, அன்பா பதில் சொல்லுவேன், நான் அன்பா பதில் சொல்லும் போது அதை கவனிக்கவில்லை என்றால் நான் கோபமாக தான் பதில் சொல்லுவேன் என்று கூறுகிறார். அதற்க்கு வனிதா இது … Read more

ஆட்டோ ட்ரைவர்கிட்ட நின்னு என்ன பண்ணுறாங்க இவங்க! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

பிரபல தனியார்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அபிராமி முகன் மீது காதல் வயப்பட்டு, பல பிரச்சனைகளில் சிக்கினார். இதனால் முகன் மற்றும் அபிராமி இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அபிராமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், … Read more

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் முகனுக்கு இப்படி ஒரு அவார்ட் கிடைச்சிருக்கா? என்ன அவார்ட் தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியானது 65 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மலேசியாவை சேர்ந்த முகனும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் முகன் கடந்த வாரத்தில் சில பிரச்சனைகளால் அவதிப்பட்ட நிலையில், தற்போது, ரிலாக்ஸாக உள்ளார். இந்நிலையில், இவருக்கு “international malaysian artist” என்ற அவார்ட் கிடைத்துள்ளது. முகன் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் … Read more

நடிகர் மாதவனை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேறிய மோகன் வைத்யா, சாக்ஷி மற்றும் சாண்டியின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். இந்நிலையில், தற்போது பிரபல நடிகரான மாதவனை, அபிராமி சந்தித்துள்ளார். … Read more

biggboss 3: கவின் – லொஸ்லியா இடையேயான கலந்துரையாடல்! என்ன பேசிருக்காங்க தெரியுமா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 67 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு, நாளுக்குநாள் ஒவ்வொரு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் பிக்பாஸ் வீடானது இரண்டு கிராமங்களாக பிரிந்து உள்ளது. இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியா இருவருக்கும் இடையே ஒரு கலந்துரையாடல் நடக்கிறது. #Day66 #Promo3 #பிக்பாஸ் … Read more