முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இமாம் உல் ஹக் விலகல்..!

பாகிஸ்தான் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் ஆகியோர் வருகின்ற 26-ம் தேதி நடைபெறும் நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று தெரிவித்தது. கடந்த வாரம் குயின்ஸ்டவுனில் நடந்த பயிற்சி போது இமாம் தனது இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. பின்னர், ஒரு நாள் கழித்து பாபர் … Read more

இந்துத்வா சக்திகளின் கைகூலியாக மாறிவிட்டாரா கிருஷ்ணசாமி ??

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 நாடு முழுவதும் பதற்றமான நாளாக ஆண்டு தோறும் கருதப்படுகின்றது இந்நாளை முஸ்லிம்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர் இந்நாளில் இஸ்லாமிய சகோதர்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை ஆண்டு தோறும் நடத்துவது வழக்கம் .அதனால் டிசம்பர் 5ம் தேதி முதலே போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபடுவர் .இதன் காரணமாக டிசம்பர் 6 என்றாலே போலீசாருக்கும் மக்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தும் . இப்படி ஒரு மிகப்பெரிய பதற்றமான நாளில் பட்டியல் … Read more

இந்திய முஸ்லீம்கள் ராமனின் வழி வந்தவர்கள்….பீஹார் மாநில பா.ஜ.க. தலைவர்

இந்திய முஸ்லீம்கள் ராமனின் வழி வந்தவர்கள் எனவே அவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உதவி செய்யவேண்டும்” – பீஹார் மாநில பா.ஜ.க. தலைவர் கிரிராஜ் சிங் வேண்டுகோள் . இதுவரை கேள்விப்படாத திடுக்கிடும் உண்மையா இருக்கே. அது சரி, அவர்கள் ராமனின் வழித் தோன்றல்கள் என்றால் உங்களது கட்சியின் தலைவர்கள் ஏன்அவ்வப்போது அவர்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லி விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள்..?