ஒரே பதிலால் ஒட்டுமொத்த தல ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த ஆண்ட்ரியா

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் ஆண்ட்ரியா . இவர் அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை என பல படங்களில் நடித்தார். ஆனால், தரமணி படம் தான் ஆண்ட்ரியாவிற்கு பெரும் புகழை தேடி தந்தது, இப்படம் இவரின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆண்ட்ரியா ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு மாணவர்கள் அனைவரும் ‘உங்களுக்கு தல பிடிக்குமா, தளபதி பிடிக்குமா?’ என்று கேட்டனர். அதற்கு ஆண்ட்ரியா சற்றும் யோசிக்காமல் ‘தல தான்’ என்று சொல்ல அரங்கமே … Read more

கால்பந்து லீக் போட்டியில் கலக்கும் அலுமா டோலுமா பாடல் !

  நடிகர் அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் வேதாளம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த  படத்தின் பாடல்கள் அனைத்து ஹிட் ஆக, இதில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடந்து வரும் கால்பந்து லீக் போட்டி பைனலை நெருங்கியுள்ளது. இதில் அதிகாரப்பூர்வ ISL டுவிட்டர் பக்கத்தில் 4 பாடல்களை குறிப்பிட்டு இதில் உங்கள் பேவரட் எது என்று கேட்க, அதில் தமிழக … Read more

பிரபல நடிகரால் நடுத்தெருவுக்கு வந்த பிரபல தயாரிப்பாளர்!

சினிமா துறையில் பெரிய ஹீரோக்களை நடிக்கவைக்காமலே பல ஹிட் படங்களை கொடுத்தவர் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதிஷ். இவர் தற்போது சினிமா துறை முடங்கியுள்ளதால் ரஜினி மற்றும் கமல் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என சமீபத்தில் கூறியிருந்தார். நடிகர்களின் சம்பளத்தையும் முறைப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது ஒரு முன்னணி ஹீரோவை தாக்கி பேசினார். “சமீபத்தில் ஒரு மிகப்பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தவர் தற்போது எல்லா சொத்தையும் விற்றுவிட்டு கஷ்டப்படுகிறார். … Read more

போராட்டத்தில் இறங்கிய தல அஜீத்

நடிகர் அஜித் எப்போதும் தனக்கு எது சரியோ அதை தான் செய்வார். பொது விஷயத்தில் எப்போதும் பெரிதும் தலையிடாதவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்கவிருந்தது. ஆனால், திடிரென்று திரையுலகத்தினர் ஸ்ட்ரைக் அறிவிக்க, எப்படியாது படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டும் என்று சத்யஜோதி முயற்சி செய்து வருகின்றது. அதே நேரம் அஜித் இது எல்லோருக்குமான போராட்டம், நாம் மட்டும் விதிவிலக்கு இல்லை அதனால் ஸ்ட்ரைக் முடிந்த … Read more

மங்காத்தா படத்தின் போது தல அஜீத் செய்த செயலினால் பிரம்மித்த படக்குழு !

நடிகர்  அஜித் நடித்த படங்களில் இன்னும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட படம் மங்காத்தா. அவரின் 50வது படத்தில் மிகவும் தைரியமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை பற்றி எடிட்டர் பிரவீன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அப்போது அவர் முதலில் படத்தை பார்த்த நடிகர் அஜித் எஎன்னை நேரில் சந்தித்து கட்டிப்பிடித்து சூப்பராக இருக்கிறது என்று பாராட்டினார், அதுவும் அதிகாலை 4 மணிக்கு. மங்காத்தா படத்தில் நானும் எத்தனை நாள் நல்லவனாக நடிப்பது என்று அவர் சொல்லும் இடங்கள் செம மாஸாக இருக்கும் என்று … Read more

தன்னை எச்சரிக்கை செய்தவர்களுக்கு அஜீத் கொடுத்த பதிலடி !

நடிகர் அஜித் கால்ஷிட் கிடைக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் சத்யஜோதி நிறுவத்திற்கு இரண்டாவது முறையாக கால்ஷிட் கொடுத்துள்ளார் அஜித். இதை தொடர்ந்து கஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு அஜித் கால்ஷிட் தருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், போனிகபூர் தயாரிப்பு ஸ்டைலே வேறு, அவர் படம் ஆரம்பிக்கும் போது ஒன்று சொல்வார், படம் முடியும் போது வேறு சொல்வார் என பலரும் அஜித்தை எச்சரித்துள்ளனர். அதற்கு அஜித் கூறிய பதில் என்ன தெரியுமா? ‘நான் பணத்திற்காக இந்த … Read more

நாளை முதல் ரீ-ரிலீஸ் ஆகும் நடிகர் அஜித்தின் மெகா ஹிட் திரைப்படம்

வரும் மார்ச் 16ம் தேதி முதல் புல் ஸ்ட்ரைக் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.  ஆனால் நேற்று நடந்த திரையரங்க உரிமையாளர் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக்கு நாங்கள் ஒத்துழைக்க முடியாது. கண்டிப்பாக திரையரங்குகளில் படம் ஓடும் என்றனர். இந்த நிலையில் நாளை அஜித்தின் ஹிட் படமான பில்லா படம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. சமீபத்தில் அஜித் நடித்த படங்கள் இதுவரை வெளியாகி வந்த நிலையில் இதற்கு முன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்த பில்லா படம் … Read more

தொலைகாட்சிகளால் வாங்கப்பட்ட அஜீத் படங்கள் !

அஜித் படங்கள் இப்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதை பார்த்து அனைவருமே அசந்து போயுள்ளனர். அப்படி வெற்றியடையும் படங்களை வாங்க நிறைய தொலைக்காட்சிகள் போட்டிபோடும். இதுவரை வெளியான அஜித் படங்களை வாங்கிய தொலைக்காட்சிகளின்விவரங்களை பார்ப்போம். விவேகம்- சன் டிவி வேதாளம்- ஜெயா டிவி என்னை அறிந்தால்- ஜெயா டிவி வீரம்- சன் டிவி ஆரம்பம்- ஜெயா டிவி பில்லா 2- சன் டிவி மங்காத்தா- சன் டிவி அசல்- சன் டிவி ஏகன்- கலைஞர் டிவி பில்லா- கலைஞர் … Read more

மலேசியாவில் உள்ள அஜீத் ரசிகர்களின் மாபெரும் விழிப்புணர்வு போட்டிகள்

நடிகர் அஜீத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ‘பில்லா படத்துக்குப் பிறகு மலேசியாவில் மிக பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இந்நிலையில் மலேசியா அஜீத் நல்லெண்ண ரசிகர் மன்றம் என்ற பெயரில் மலேசியாவில் ரசிகர்கள் மன்றம் உள்ளது. இந்த மன்றத்தின் சார்பில் வருடா வருடம் அங்குள்ள இளைஞர்கள், புட்சால் என்கிற ஐவர் கலந்து கொள்ளும் போட்டி மக்களுக்கு நடத்தவுள்ளது. வரும் 21ம் தேதி நடக்கும் இந்தப் போட்டியில் 30 வயதுக்கு உள்ளவர்கள் பங்கு பெறலாம். … Read more

இளைய தளபதி விஜய்யின் தம்பியாக இருப்பதில் பெருமை கொள்வதாக நடிகர் சிம்பு உருக்கம் !

நடிகர் அஜித்தின் தீவிர ரசிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. அஜித் படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதற்கிடையில் ‘வாலு’ படம் வெளியாகும் போது ஏற்பட்ட சிக்கலை தீர்க்க, நடிகர் விஜய் முன்வந்தார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டார். விஜய்யின் தம்பியாக இருப்பதில் பெருமை கொள்வதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். அதில் பேசிய அவர், நான் மனதில் பட்டதை தைரியமாக … Read more