மலேசியாவில் உள்ள அஜீத் ரசிகர்களின் மாபெரும் விழிப்புணர்வு போட்டிகள்

நடிகர் அஜீத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ‘பில்லா படத்துக்குப் பிறகு மலேசியாவில் மிக பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இந்நிலையில் மலேசியா அஜீத் நல்லெண்ண ரசிகர் மன்றம் என்ற பெயரில் மலேசியாவில் ரசிகர்கள் மன்றம் உள்ளது. இந்த மன்றத்தின் சார்பில் வருடா வருடம் அங்குள்ள இளைஞர்கள், புட்சால் என்கிற ஐவர் கலந்து கொள்ளும் போட்டி மக்களுக்கு நடத்தவுள்ளது. வரும் 21ம் தேதி நடக்கும் இந்தப் போட்டியில் 30 வயதுக்கு உள்ளவர்கள் பங்கு பெறலாம். … Read more