தல அஜீத்துடன் இணையும் பிரபல நடன கலைஞர் !

நடிகர் அஜீத் விரைவில் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்தப் படத்தை சிவா இயக்குகிறார். இவர்கள் இருவரும் நான்காவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி வேடத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை மிகவும் வேகமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அடுத்ததாக அஜீத், பிரபு தேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு செப்டம்பர் … Read more

மலேசியாவில் முதல் முதலாக ரீ ரிலீஸ் ஆகும் தமிழ் பிரபலத்தின் படம் !

தற்போது தியேட்டர்கள் மூடல், க்யூப் பிரச்சனை, ஷூட்டிங் எடுக்க தடை என பல சூழ்நிலைகள் உருவாகியுள்ளது விசுவாசம் படத்தின் ஷூட்டிங்கை எதிர்பார்த்து தல  ரசிகர்கள் மிகவும் காத்திருக்கிறார்கள். மார்ச் 23 ல் படப்பிடிப்பு தொடங்கப்பட இருந்தது. ஆனால் . இதனால் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியால் தியேட்டர்கள் முந்தைய படங்களை மீண்டும் ரிலீஸ் தற்போது செய்து வருகிறது. மலேசியாவில் உள்ள திரையரங்குகளில் தற்போது அஜித் நடித்த விவேகம் படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இங்கு … Read more

மீண்டும் இணையும் அல்டிமேட் ஸ்டார் ,ஆக்ஸன் கிங் கூட்டணி !

மங்காத்தா’ படத்தில் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடித்தார் நடிகர் அர்ஜுன். அந்தப் படம் மிகப்பெரிய மாஸ் படமாக அமைந்தது. இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் காமெடி நடிகர்கள் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமைய்யா உள்பட பலர் நடிக்கின்றனர் அஜீத் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தில் நடிகர் அர்ஜுனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘. இந்நிலையில் … Read more

தலையுடன் இணையும் தீரன் பட புகழ் வினோத் -தல 59!

அல்டிமேட் ஸ்டார்  அஜித் எப்போதும் தன் அடுத்தடுத்த படங்களை பொறுமையாக தேர்ந்தெடுப்பார். அப்படி அவரது விசுவாசம் படத்தில் மட்டும் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறார். அதற்குள் அவருடைய அடுத்த படத்தை தீரன் பட புகழ் வினோத் இயக்க இருப்பதாக நிறைய செய்திகள் வந்தன. தற்போது என்னவென்றால் வினோத் இயக்க இருக்கும் அப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. சென்னையில் நடந்த … Read more