விஜய் அஜித்தை அழைத்துள்ளளோம்…யாரையும் வற்புறுத்தவில்லை – தயாரிப்பாளர் சங்கம்.!

Karunanidhi - Vijay - Ajith

தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், இந்த பிரம்மாண்ட விழாவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட 24 சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன. இந்த விழாவானது சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், டிசம்பர் 24ம் தேதி இவ்விழா பிரமாண்டமாக நடைபெற … Read more

அமர்க்களம் படத்தில் நடிக்க ஷாலினி எப்படி சம்மதித்தார் தெரியுமா? இயக்குனர் சொன்ன கதை!

ShaliniAjithkumar

நடிகை ஷாலினி இன்று தனது 43 -வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அஜித் மற்றும் ஷாலினியை வைத்து ‘அமர்க்களம்’ படத்தை இயக்கிய இயக்குனர் சரண் அமர்க்களம் படத்தில் ஷாலினியை நடிக்க வைக்க சம்மதம் வாங்க என்ன செய்தார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த படத்தில் நடிக்க வைக்க ஷாலினியிடம் இயக்குனர் சரண் நீங்கள் இந்த படத்தின் … Read more

பிரமாண்டமாக நடைபெறும் ‘கலைஞர் 100’ விழா! வருகை தருவாரா அஜித்குமார்?

ajith

நடிகர் அஜித்குமார் பொதுவாகவே தன்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவது வெற்றி விழா நடத்துவது என அதில் ஆர்வம் காட்டாத ஒருவர். அப்படியே தன்னுடைய படங்களுக்கு விழா நடந்தாலும் கூட அதில் கலந்துகொள்ளமாட்டார். தன்னுடைய படங்கள் மட்டுமின்றி விருது நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என எதிலும் கலந்துகொள்ளமாட்டார். நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தாலும் அதனை ஒரு கட்டத்திற்கு மேல் அப்படியே நிறுத்திவிட்டார். கடைசியாக அவர் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான … Read more

கலைஞர் நூற்றாண்டு விழா: ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு! விஜய், அஜித்?

Kalaignar100 - kamal - rajini

இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த விழாவில் கலந்துகொள்ள திரையுலகிம் சார்பில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அழைத்துள்ளனர். அதேபோல், நாசர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் … Read more

அஜித்துக்கு பயங்கரமான ஸ்கிரிப்ட் ரெடி…அழைப்புக்காக காத்திருக்கும் அட்லீ!

Atlee - Ajith

இயக்குனர் அட்லீ கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் 1,100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ அடுத்த யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்ப்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அவருடைய அடுத்த படம் குறித்து ஒரு சுவாரசியமான செய்தி … Read more

#8YearsOfVedalam : அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்! குவிந்த வசூல் மழை…மறக்க முடியுமா வேதாளம்?

Vedalam

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘வேதாளம்’. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார், லட்சுமிமேனன், டெல்லி கணேஷ், சூரி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதிலும் அவர் வேதாளம் கதாபாத்திரத்தில் ரௌடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது … Read more

ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி படம்! படப்பிடிப்பு தள புகைப்படம் – வீடியோ வெளியீடு!

Ajithkumar

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின்போது, கலை இயக்குனர் மிலன் மாரைடப்பு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, தற்போது ஷூட்டிங் சீராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த படத்திற்கான … Read more

ஆஹா! 400 பேருக்கு பிரியாணி சமைத்துக் கொடுத்து அசத்திய அஜித்…’கிப்ட்’ கொடுத்து நெகிழ வைத்த விஜய்!

vijay and ajith

நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவருடைய படங்கள் சினிமாவில் போட்டியாக இருந்தாலும் அவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக தான் இருந்து வருகிறார்கள். குறிப்பாக அஜித் தனது படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் தன்னுடைய கையால் பிரியாணி செய்து கொடுத்திருக்கும் தகவலை கேள்விபட்டிருப்போம். அந்த வகையில் அவர் விஜய்க்கும் தன்னுடைய கையால் பிரியாணி செய்து கொடுத்திருக்கிறாராம். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் தனது 50-வது திரைப்படமான  மங்காத்தா படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் தான் அஜித் வெளியாயுதம் படத்தில் … Read more

விஸ்வாசம் வசூலை தொட முடியாமல் தவிக்கும் லியோ! தமிழகத்தில் இந்த நிலைமையா?

vijay vs ajith

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் பல கோடிகளை வசூல்செய்து சாதனை படைத்தது வந்தாலும் தமிழகத்தில் பெரிய அளவில் வசூலை குவிக்காமல் திணறி வருகிறது. தமிழ் சினிமாவில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் 3-வது இடத்தை பிடித்தாலும் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் 5-வது இடத்திற்கு அடுத்த படியாக தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் தமிழகத்தில் மட்டும் இதுவரை மொத்தமாக அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் … Read more

அஜித்தை வச்சு படம் இயக்குவீங்களா? தெறித்து ஓடிய இயக்குனர் சிறுத்தை சிவா!

ajith and SiruthaiSiva

இயக்குனர் சிறுத்த சிவா நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இதில் அவர் இயக்கிய விவேகம் படத்தை தவிர மீதமுள்ள எல்லா படங்களும் பெரிய அளவில் அஜித்திற்கு வெற்றியை கொடுத்தது என்றே கூறலாம். விவேகம் திரைப்படம் மட்டும் பெரிய அளவில் விமர்சனங்களை பெறவில்லை. இவர்கள் இருவரும் கடைசியாக விஸ்வாசம் திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றினார்கள். அடுத்ததாக இருவரும் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இன்னும் சில காரணங்களால் … Read more