#8YearsOfVedalam : அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்! குவிந்த வசூல் மழை…மறக்க முடியுமா வேதாளம்?

Vedalam

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘வேதாளம்’. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார், லட்சுமிமேனன், டெல்லி கணேஷ், சூரி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதிலும் அவர் வேதாளம் கதாபாத்திரத்தில் ரௌடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது … Read more