இந்த கதையை எதுக்கு எங்கிட்ட சொல்லல? இயக்குனரிடம் கடுப்பான நடிகர் அஜித்குமார்!

ajith kumar

Ajith Kumar :  வட்டாரம் படத்தின் கதையை முதலில் ஏன் எனக்கு சொல்லவில்லை என இயக்குனர் சரணிடம் அஜித்குமார் சண்டைபோட்டுள்ளார். நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சரண் கூட்டணியில் வெளியான காதல் மன்னன்,அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் எல்லாம் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் அஜித் நடித்த இந்த வெற்றிப்படங்கள் எல்லாம் அவருடைய திரை வாழ்க்கைக்கு மிகவும் உதவிய படங்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஜித்திற்கு சரண் வெற்றி படங்களை கொடுத்து … Read more

அமர்க்களம் படத்தில் நடிக்க ஷாலினி எப்படி சம்மதித்தார் தெரியுமா? இயக்குனர் சொன்ன கதை!

ShaliniAjithkumar

நடிகை ஷாலினி இன்று தனது 43 -வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அஜித் மற்றும் ஷாலினியை வைத்து ‘அமர்க்களம்’ படத்தை இயக்கிய இயக்குனர் சரண் அமர்க்களம் படத்தில் ஷாலினியை நடிக்க வைக்க சம்மதம் வாங்க என்ன செய்தார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த படத்தில் நடிக்க வைக்க ஷாலினியிடம் இயக்குனர் சரண் நீங்கள் இந்த படத்தின் … Read more

கள்ளச்சாராயம் விவகாரம்! 70க்கும் மேற்பட்டோர் பலி.. 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கள்ளச்சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பலியாகியதை அடுத்து 5 அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட். பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஆளும் அரசை, எதிர்க்கட்சிகள் விமர்சித்து குற்றச்சாட்டி வருகிறது. பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்திருந்தார். குடித்தால் இறந்து விடுவீர்கள் என எச்சரித்தும், தொடர்ந்து அப்படி … Read more

சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் தனது மகனுக்கே தந்தையாக நடிக்கும் அருண் விஜய்!

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தில் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் நடிக்க உள்ள நிலையில், அவருக்கு படத்திலும் அருண் விஜய் தந்தையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சரண் சண்முகம் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் அவர்கள் நடிக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் தந்தையாக நடிப்பதற்கு பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அது சரி வராத … Read more

அப்பா நலமுடன் இருக்கிறார்.! என்னை அடையாளம் கண்டுகொண்டார்.! எஸ்.பி.பி மகன் மகிழ்ச்சி.!

அப்பா நலமுடன் இருக்கிறார். அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார். அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். இரண்டு வாரங்களுக்கு பிறகு அவரை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. – எஸ்.பி.பி மகன் சரண் மகிழ்ச்சி. திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், இருந்தும் இவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு … Read more

துருவ் விக்ரம் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு 'புகை'யால் வந்த புது பிரச்சனை!

விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு நன்றாக இருப்பதாலும், படத்தின் காட்சிகளும் நன்றாக வந்திருப்பதாலும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிகமான புகை பிடிக்கும் காட்சிகள் மது குடிக்கும் காட்சிகள் இப்படத்தில் உள்ளது. இதனால் இவருக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல, பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் … Read more

டாக்டரா? டானா? பிக் பாஸ் ஆரவின் அசத்தலான நடிப்பில் மார்க்கெட் ராஜா டீசர் இதோ!

காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, வசூல் ராஜா என ஹிட் படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு பிறகு வெளியான ஆயிரத்தில் இருவர் படமும் தோல்வி அடைய இவர் தற்போது பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவை கதாநாயகனாக வைத்து மார்க்கெட் ராஜா படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரில் டாக்டர் டான் என மிரட்டலாக நடித்துள்ளார். இதில் அரவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். … Read more

தல அஜித்தின் பிளாக் பஸ்டர் பட இயக்குனர் படத்தில் நடித்து வரும் ஆரவ்! மேலும் பல தகவல்கள்! 

தல அஜித்தை வைத்து காதல் மன்னன் எனும் பிரமாண்ட படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சரண். அதன் பின்னர் அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா, அட்டகாசம் என ஹிட் கொடுத்தவர் அடுத்தடுத்து அசல், கடைசியாக இயக்கிய ஆயிரத்தில் இருவர் என தோல்வி படங்களை கொடுத்தார். தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினில் பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். காவ்யா என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். ராதிகா … Read more