“தளபதியை தோற்கடித்த தல”

அஜித்-விஜய் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள். இவர்கள் படங்களை ரசிக்காத மக்களே இல்லை, தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா என பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகின்றனர்.நடிகர்களுக்கு 1, 25, 50, 100வது படங்கள் எல்லாம் ஸ்பெஷல். அந்த படங்கள் வரும்போது மட்டும் பிரபலங்கள் தெளிவாக படங்களை தேர்வு செய்வார்கள். அப்படி பார்க்கையில் விஜய்யின் 50வது படம் சுறா, அஜித்தின் 50வது படம் மங்காத்தா. சுறா பாக்ஸ் ஆபிஸ் மட்டுமில்லாது விமர்சனத்திலும் மோசமான பெயரை வாங்கியது, ஆனால் அஜித்தின் … Read more

“அஜித் நடித்த வாலி இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரவேண்டும்” யார் சொல்லுறா தெரியுமா..?

வாலி அஜித் திரைப்பயணத்தின் மிக முக்கியமான படம். அப்படம் அவருக்கு மட்டுமில்லை, சிம்ரன், எஸ்.ஜே.சூர்யா என பலருக்கும் அது மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. இந்நிலையில் சிம்ரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘வாலி என் மோஸ்ட் பேவரட், கண்டிப்பாக வாலி இரண்டாம் பாகம் வந்தே ஆகவேண்டும்.   அதில் ஹீரோயினாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம், நான் சின்ன கெஸ்ட் ரோலில் நடித்தாலே போதும்’ என்று ஜாலியாக பேசியுள்ளார். சிம்ரன் நடிப்பில் இந்த வாரம் சீமராஜா படம் திரைக்கு … Read more

“அஜித்தின் 10 ஆண்டு பில்லா கொண்டாட்டம்”

அஜித் விஸ்வாசம் படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். படத்தை முடித்து பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்ற ஒரே முடிவில் அனைவரும் இருக்கின்றனர். பிரபல புகைப்பட கலைஞர் சித்ரரசு அஜித் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இவர் இதற்கு முன் அஜித்தின் பில்லா படத்தில் பணிபுரிந்துள்ளார். அவர் பேசும்போது, பில்லா 2007ல் வெளியானது. நான், அஜித், கலை இயக்குனர் மூவரும் Serbiaவில் கொண்டாடினோம். அஜித் அவர்கள் எங்களிடம் இன்று என்ன நாள் தெரியுமா, பில்லா படம் முதல் நாள் … Read more

அஜித்தின் விஸ்வாசம் எதிர்பார்ப்பு இதானாம்..!!

அஜித்தின் விஸ்வாசம் கண்டிப்பாக ரூ. 200 கோடி வசூல் செய்யும் சிவா அஜித்தை இந்த முறை மாஸாக காட்டுவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ரசிகர்கள். விவேகம் படம் நிஜமாக கூற வேண்டும் என்றால் அஜித் ரசிகர்களே அவ்வளவாக ரசிக்கவில்லை என்றே கூறலாம்.விஸ்வாசம் படம் வீரம் படம் போல் கிராமத்து பாணியில் தயாராகி வருவதாக கசிந்த தகவல். அதற்கு ஏற்றார் போல் ஃபஸ்ட் லுக் போஸ்டரிலும் அஜித் இரு வேடத்தில் மீசையை முறுக்கி மாஸாக இருக்கிறார். தற்போது விநியோகஸ்தர்கள் … Read more

”தல செய்த சேட்டை”, ”என்னுடைய தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித் ” பாதிக்கபட்ட தங்கையின் அண்ணன் கூறுகிறார்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக இருப்பவர் அஜித். இவருக்கு பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அஜித்துடன் தாங்கள் பழகிய அனுபவங்களை பற்றி கூறுகின்றனர்.அந்தவகையில் வாணி ராணி சீரியல் நடிகர் பப்ளு ப்ரித்விராஜ் கூறுகையில், நான் அஜித் நல்ல மனிதர். அஜித்துடன் என் தங்கைகள் படித்தனர். அப்போது என் தங்கையின் தலையில் பபுள்கம் ஒட்டுவது, இரண்டு ஷுவை கட்டிவிடுவது என அஜித் மிகவும் சேட்டை செய்கிறார் என்று வீட்டில் கூறினார்.ஆனால் எனக்கு இதை … Read more

தல , தளபதி படங்களில் அதிக நஷ்டம் யாருக்கு..?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படம் ஓடுகின்றதோ இல்லையோ, ஆனால், ஓப்பனிங் வசூலுக்கு எந்த ஒரு குறையும் இருக்காது. அதுவே இவர்களின் பலம், இதன் காரணமாக இவர்கள் படங்கள் பெரியளவில் நஷ்டத்தை சந்திப்பது இல்லை, ஆனால், அஜித், விஜய் நடிப்பில் அதிக அளவில் நஷ்டத்தை ஏற்படுத்திய படங்களும் உள்ளது. அவை புலி, விவேகம் தான், புலி படம் விஜய் திரைப்பயணத்தில் அதிக நஷ்டத்தை கொடுத்த படம், இப்படம் ரூ 11 கோடி … Read more

ஒரே நேரத்தில் விஜய்-அஜித் பட வாய்ப்பு வந்தால் நான் இதைதான் செய்வேன்! பட்டென கூறிய சமந்தா!!

கல்யாணம் முடிந்தாலும் இன்னும் அதே துடிப்போடு நடித்து தமிழ் , தெலுங்கில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள திரைப்படம் யுடார்ன். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. இந்த படத்துகான புரோமசன்களில் கலந்து கொண்ட சமந்தாவிடம், ஒரே நேரத்தில் விஜய், அஜித் படங்கள் வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்க்கு இரண்டும் வேண்டாம் என வீட்டிலேயே இருப்பேன் என கூறி அனைவரையும் வியப்படைய வைத்து … Read more

இந்தபடத்தின் ரீமேக்கில் தலயா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தல அஜித் சிவாவுடன் நான்கு படங்கள் செய்ததால் தல ரசிகர்களே சற்று மனவருத்ததில் இருந்தனர். அவர்களை சந்தோசபட வைக்க அடுத்து தல வேறொருவரின் இயக்கத்தில் நடிக்க போகிறார் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் தல நடிக்க போகிறார் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சி ஆனார்கள். ஆனால் அதில் ஒரு கண்டிசன் உள்ளது. அதன்பபடி, பாலிவுட்டில் வெற்றி பெற்ற அமிதாபச்சன் நடிப்பில் 2016இல் … Read more

தல அஜித்துக்கு புடித்த பாட்டு என்ன தெரியுமா..? மனம் திறந்து சொல்லும் சினிமா பிரபலம்..

நடிகர் அஜித்துக்கு என்ன பாட்டு புடிக்கும் என்ற்று சொல்லிய கபிலன் வைரமுத்து.. சென்னை: நடிகர் அஜித் நடித்து ஹிட்டான படம் விவேகம்.இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.இப்படத்தை இயக்குனர் சிவா தயாரித்துள்ளார்.பிரமாண்டமாக வெளியாகி ஹிட்டான இப்படத்தில் அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் தனக்கு ஒரு பாடல்  பிடிக்கும் என்று கபிலன் வைரமுத்து தெரிவித்தார்… இதுகுறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில், ‘விவேகம் படத்தில் எல்லா பாடல்களும் சிறப்பான பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக … Read more

மங்காத்தா 2வில் யார் நடிகர்..!!

சமீபத்தில் மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட்பிரபு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.அதில் மங்காத்தா டே வாழ்த்துக்கள் என்று பதிவிட்டாரார்.கரணம் என்னவெண்றால் மங்காத்தா படம் வெளியாகி நேற்றோடு  7 ஆண்டுகள் ஆகின்றதாம்.அதற்குத்தான் அந்த பதிவிட்டுள்ளார்,என்றும் மங்காத்தா 2 படம் குறித்து அஜித் தான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவர் பதிவிட்ட பதிவில் இருந்து என்னவென்றால் மங்காத்தா 2 படத்திற்க்கான கதை தயாராகி விட்டதாகவும் நடிகர் அஜித் சரி சொல்லி விட்டால் படம் தயாரிப்புக்கான வேளையில் இறங்கிவிடுவார் என்றும் … Read more