ஒரே நேரத்தில் விஜய்-அஜித் பட வாய்ப்பு வந்தால் நான் இதைதான் செய்வேன்! பட்டென கூறிய சமந்தா!!

கல்யாணம் முடிந்தாலும் இன்னும் அதே துடிப்போடு நடித்து தமிழ் , தெலுங்கில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள திரைப்படம் யுடார்ன். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. இந்த படத்துகான புரோமசன்களில் கலந்து கொண்ட சமந்தாவிடம், ஒரே நேரத்தில் விஜய், அஜித் படங்கள் வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்க்கு இரண்டும் வேண்டாம் என வீட்டிலேயே இருப்பேன் என கூறி அனைவரையும் வியப்படைய வைத்து … Read more

இதற்காகத்தான் போஸ்டர் வெளியிட்டார்களா?! : கோபத்தில் படக்குழு

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தளபதி விஜயும் தன் ரசிகர் மன்றங்கள் மூலமாக சுமார் 70 லட்சம் மதிப்ப்பிலான நிவாரண பொருட்களை கேரளா மக்களுக்கு அனுப்பி வைத்தார். இது தற்போது அஜித் விஜய் ரசிகர்களுக்கு இணையத்தில் சண்டை  போட கரணம் கிடைத்தது போல கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் சில ரசிகர்கள் விஜயின் 70 லட்ச நிதியுதவியை மறைப்பதற்கே அஜித் போஸ்டரை வெளியிட்டார் என கூற பிரச்சனை இன்னும் … Read more

விஜய் – அஜித் ரசிகர்கள் கருத்து மோதலை திட்டி தீர்த்து வசைபாடிய தமிழ்பட தயாரிப்பளார்

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் தனகளது உதவிகளை செய்துவ் அருகின்றனர். இந்நிலையில் தமிழக நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த நன்கொடைகளை கேரளா விற்கு கொடுத்தனர். நடிகர் விஜய் 70 லட்சம் மதிப்புள்ள நிவாரான பொருட்களை கேராளாவிற்கு தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக கேரளா மக்களுக்கு நேரடியாக செல்லும் படி அனுப்பி வைத்துள்ளார். இது தற்போது அஜித் விஜய் ரசிகர்களுக்கு இடையே கருத்து மோதலை உருவாக்கி உள்ளது. இது இணையத்தில் பெரும் சண்டையாக உருமாறியது. இது குறித்து … Read more