biggboss 3: மீண்டும் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் பிரபலங்கள்! யாரெல்லாம் தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 8 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா மீண்டும் எண்ட்ரீ ஆகியுள்ளார். மேலும், சாக்ஷி, மோகன் வைத்யா, அபிராமி மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர்.   View this post on Instagram   #Day72 … Read more

நடிகர் அஜித்திற்கு ஆன்மீக நம்பிக்கை அதிகம்! பிக்பாஸ் பிரபலம் புகழாரம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் பல நேர்மறையான விமர்சனங்களை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த படத்தில், பிக்பாஸ் பிரபலமான நடிகை அபிராமி நடித்துள்ளார். நடிகை அபிராமி அளித்துள்ள பேட்டி ஒன்றில், நோ மீன்ஸ் நோ என்பது ஒரு வார்த்தை அல்ல. அது ஒருவரின் உணர்வு என்றும், நடிகர் அஜித் மிகவும் எளிமையானவர் என்றும், அவருக்கு ஆன்மீக பக்தி அதிகம் என்றும், … Read more

ஓ ஓ! இது தான் கை வந்த கலையோ! அஜித் பட நாயகிக்கு பரிசளிக்கப்பட்ட ரசிகர்களின் கைவண்ணம்!

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் களவு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முகன் மீது காதல் வயப்பட்ட அபிராமி கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இவர் தற்போது நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, அபிராமியின் ரசிகர்கள் அவருக்கு அவரது புகைப்படத்தை வரைந்து பரிசளித்துள்ளனர். இதனை அவர் … Read more

ஆட்டோ ட்ரைவர்கிட்ட நின்னு என்ன பண்ணுறாங்க இவங்க! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

பிரபல தனியார்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அபிராமி முகன் மீது காதல் வயப்பட்டு, பல பிரச்சனைகளில் சிக்கினார். இதனால் முகன் மற்றும் அபிராமி இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அபிராமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், … Read more

நடிகர் மாதவனை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேறிய மோகன் வைத்யா, சாக்ஷி மற்றும் சாண்டியின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். இந்நிலையில், தற்போது பிரபல நடிகரான மாதவனை, அபிராமி சந்தித்துள்ளார். … Read more

நீங்கள் இந்த குட்டி தேவதையை பெற்ற அதிஷ்டமான தந்தை : அபிராமி

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 65 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த 16 போட்டியாளர்களில், அபிராமியும், சாண்டியும் உள்ளனர். இதில் சாந்தி பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளார். அபிராமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலங்களை சந்தித்துள்ளார். இந்நிலையில், அபிராமி சாண்டி மாஸ்டரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அபிராமி, … Read more

நீங்க தான் உண்மையான சிங்கப்பெண்! பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்த பிக்பாஸ் பிரபலம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டர் அபிராமி. இவர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், பட்டம் வென்று உலக சாதனை படைத்துள்ளார் பி.வி.சிந்து. இதனை பாராட்டும் வகையில், அபிராமி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,   View this … Read more

பிக்பாஸ் ரசிகர்களுக்கு இவர் தான் தலைவியாம்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 62 நாட்களை கடந்து விறுவிறுப்பாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இருந்து அபிராமி எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி சற்றும் கவலையின்றி, ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்து வருகிறார். மேலும், இவர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியையும் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் ரசிகர்களின் தலைவி அபிராமி என ரசிகர்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,

உனக்காக காத்திருப்பேன்! முகனின் காதலி இவர்தானா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 62 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிராமி, முகன் மீது காதல் வயப்பட்ட நிலையில், முகன் தான் வெளியில் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து, இவர்கள் இருக்கும் இடையே சில பிரச்சனைகள் மற்றும் வாக்குவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது முகன் தனது காதலியுடன் … Read more

காதலியை எண்ணி கானா பாடும் பிக்பாஸ் பிரபலம்! மிஸ் யூ!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், மலேசியாவில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபர் தான் முகன். இவரிடம் அபிராமி தன்னுடைய காதலை சொல்லியுள்ளார். ஆனால், இதற்கு முகன் தனக்கு வெளியில் காதலி இருப்பது போலவே பதில் சொல்லியுள்ளார். இந்நிலையில், அபிராமி கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, முகன் தனது படுக்கையில், “துன்பமும் … Read more