நடிகர் அஜித்திற்கு ஆன்மீக நம்பிக்கை அதிகம்! பிக்பாஸ் பிரபலம் புகழாரம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் பல நேர்மறையான விமர்சனங்களை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த படத்தில், பிக்பாஸ் பிரபலமான நடிகை அபிராமி நடித்துள்ளார்.

நடிகை அபிராமி அளித்துள்ள பேட்டி ஒன்றில், நோ மீன்ஸ் நோ என்பது ஒரு வார்த்தை அல்ல. அது ஒருவரின் உணர்வு என்றும், நடிகர் அஜித் மிகவும் எளிமையானவர் என்றும், அவருக்கு ஆன்மீக பக்தி அதிகம் என்றும், நடிகர் அஜித் குறித்து மிகவும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.