அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா ! குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு

மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகப் பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.எனவே ஆம் ஆத்மி கட்சியின் … Read more

#BREAKING : டெல்லி முதல்வராக 3வது முறையாக 16-ஆம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16ம் தேதி டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் நேற்று  நடைபெற்றது.இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில்,மொத்தமுள்ள … Read more

நிர்பயா குற்றவாளிகளை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு காப்பாற்ற நினைக்கிறது! – பாஜக கடும் தாக்கு!

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை கொடுத்து தீர்ப்பளித்துள்ளது.  டெல்லி மாநில அரசு குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பதாக டெல்லி பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.  டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு தூக்கு தண்டனையை தெரிவிக்கவில்லை. திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் … Read more

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினர்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட கபில் மிஸ்ரா பாஜகாவில் இணைந்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. ஆனால் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் கபில் மிஸ்ரா பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.இதனால் இவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இன்று டெல்லியில் பாஜக தலைவர்கள் மனோஜ் திவாரி … Read more

புதிய திருப்பம்! காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி

டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே கூட்டணி இறுதியாகியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் … Read more