ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதுதான் ; ஏ.ஆர்.ரகுமான் பேட்டி

இசைப்புயல் ஏஆர்.ரகுமான்இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ரஜினி அரசியல் வருகை குறித்தும், அவரது ஆன்மீக அரசியல் குறித்தும் பதிலளித்தார். அவர் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதாகத்தான் தெரிகிறது எனவும் அவரது ஆன்மீக அரசியல் மதசார்பற்ற அரசியல் என்று தான் கூறினார் எனவும் அந்த ஆன்மீக அரசியலை பற்றி அவர்தான் கூறவேண்டும். என்றும் தெரிவித்ததார். மேலும், தனக்கு 25ஆண்டு காலம் ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். source : dinasuvadu.com

லீக் ஆனா போஸ்டரை போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள் : விஜய் 62

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனை அடுத்து அவர் நடிக்க போகும் திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக அடுத்து ஏஆர்.முருகதாஸ் உடன் இனையவுள்ளார். இப்படத்துக்கு ஏஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் போட்டோ சூட் நடத்தியது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆனது. இதனை பல விஜய் ரசிகர்களும் ஷேர் செய்தனர். இதனை ஒரு … Read more

கருணாநிதி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த நடிகர் விவேக் – புதிய தகவல் 

  நடிகர் விவேக், சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்டவர்.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கிரீன் கலாம் எனும் அமைப்பை தொடங்கி தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் இவர். அப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றும் திட்டமான கிரீன் கலாம் எனும் அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார் விவேக்.கிரீன் கலாம் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி, மரம் நடும் விழா ஆகியவை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரைச் … Read more

தளபதி ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் விருந்து ரெடி ஆகுது

தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்த திரைப்படம் மெர்சல். இப்படம் தமிழில் வெளியாகி பெரும் வசூலை வாரிகுவித்த படங்களில் 2 வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் அவ அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் உடன் அடுத்து புதிய படம் பண்ண போகிறார். அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டரோ அல்லது படைத்தின் தலைப்போ இந்த கிறிஸ்துமசுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு … Read more