இன்று முதல்…இந்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!

10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம். தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.அதன்படி,தமிழகம்,புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர்.12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.இதுபோன்று தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 … Read more

12ம் வகுப்பு பொதுத்தேர்வு – 10ம் தேதி ஆலோசனை..!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக,வரும் திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை. தமிழகத்தில் வழக்கமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும், மாணவர்களின் பாதுகாப்பு முன்னுரிமை அளித்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது … Read more