வெள்ளத்தில் மூழ்கிய துபாய்…75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை.!

uae rain

Dubai floods: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத கனமழை பெய்து, முக்கிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையம் சீர்குலைந்துள்ளன. இது கடந்த 75 ஆண்டுகளில் பெய்த மிகப்பெரிய மழை என்று அரசாங்கம் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் வெறும் 12 மணி நேரத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் … Read more

கொரோனோ தாக்குதல் எதிரொலி… சென்னையிலிருந்து வெளிநாடு செல்லும் 18 விமானங்கள் ரத்து…

இந்தியாவில்  கர்நாடகாவின் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் அண்மையில் சவுதி அரேபியாவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். இவருக்கு கொரோனோ  தொற்று பாதித்தது. இந்நிலையில் இவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், டெல்லி ஜனக்புரி பகுதியைச் சேர்ந்தவர்  அண்மையில் ஜப்பான், ஜெனீவா, இத்தாலிக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். அவருக்கும் கொரோனோ  வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்திய்யாவில் வேகமாக பரவிவரும் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 18 … Read more

சென்னையிலிருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து..!

கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது.இதனால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த வைரஸ் அச்சம் காரணமாக சென்னையிலிருந்து குவைத்,ஹாங்காங்,  ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.