பன்னீர் பட்டர் மசாலாவுக்கு ஜிஎஸ்டி வரி-வைரலாகும் டீவீட்டர் பதிவு

பன்னீர் பட்டர் மசாலாவின் ஜிஎஸ்டி வரி பற்றி வைரலாகும் டிவீட்டர் பதிவு. மத்திய நிதி அமைச்சகம் ஜூலை 18 முதல் ஒரு சில உணவு பொருட்களுக்கு கூடுதலான ஜிஎஸ்டி வரிவிதித்தது என்பதும் இதனால் அந்த பொருட்களின் விலை உயர்ந்தது என்பதையும் அறிவோம். அதில் பால், தயிர் மற்றும் பனீர் போன்ற உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் வெண்ணெய்க்கு 12% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதையடுத்து சைவ உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவான பன்னீர் பட்டர் … Read more

ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல்..! கடந்த ஆண்டை விட 18 % அதிகம்..!

பிப்ரவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல் செய்யப்பட்டது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் கோடிக்கு மேல் இருந்தாலும் பிப்ரவரி மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்திலிருந்து 5.6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதம் பிப்ரவரி மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்திற்கான  ஜிஎஸ்டி வருவாயை விட 18% … Read more

#Breaking:சுகாதாரத் திட்டம்:தமிழகத்துக்கு ரூ.805 கோடி நிதி ஒதுக்கீடு – நிதி அமைச்சகம்!

தமிழகம்:உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார திட்டங்களுக்காக மத்திய நிதி அமைச்சகமானது, தமிழகத்துக்கு ரூ.805 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பதினைந்தாவது நிதிக் குழு (FC-XV) 2021-22 முதல் 2025-26 வரையிலான தனது அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.4,27,911 கோடி மானியம் வழங்கப் பரிந்துரைத்துள்ளது. ஆணையம் பரிந்துரைத்த மானியங்களில் ரூ.70,051 கோடி சுகாதார மானியங்களும் அடங்கும். இந்த தொகையில் ரூ.43,928 கோடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ரூ.26,123 கோடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,19 மாநிலங்களின் ஊரக … Read more