Tamil News Live : விவசாயிகள் போராட்டம் முதல்… மக்களவை தேர்தல் அரசியல் நகர்வுகள் வரை…

Today Tamil News Live 21 02 2024

வேளாண் விளைபொருட்களுக்கு குறைநதபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வந்த விவசாயிகள் இன்று தங்கள் போர்ட்டத்தை மீண்டும் டெல்லி நோக்கி ஆரம்பித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது. அதிமுக கட்சி சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று விருப்ப மனுக்களை பெற உள்ளனர். இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை அடுத்தடுத்து நேரலையில் காணலாம்…  

Today Live : தமிழக வேளாண் பட்ஜெட் முதல்… மக்களவை தேர்தல் அரசியல் நகர்வுகள் வரையில்….

Today Live 20 02 2024

இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாயிகளுக்கு, பயிர் விளைவிக்க மானியம்,  வேளாண் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்தார். டெல்லி விவசாயிகள் போராட்டம், ராமேஸ்வரம் மீனவர்கள் போரட்டம் வாபஸ் , மக்களவை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் கூட்டணி , தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி நேரம் நேரலை..! அன்புமணி ராமதாஸ் வரவேற்பு..!

பேரவையை ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கி நடைபெற்றது.இதனையடுத்து,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இன்று மற்றும் நாளை விவாதம் நடக்கிறது என்றும்,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் 7-ஆம் தேதி பதிலுரை அளிக்கிறார். இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி … Read more

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இன்று நேரலை!

சென்னை:தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி நேரம் இன்று நேரலை செய்யப்படவுள்ளது. நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கி நடைபெற்றது.இதனையடுத்து,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இன்று மற்றும் நாளை விவாதம் நடக்கிறது என்றும்,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் 7-ஆம் தேதி பதிலுரை அளிக்கிறார்.கொரோனா தொற்று காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் என அலுவல் … Read more