“நம்மஸ்கூல்பவுண்டேஷன்” – ரூ.1 லட்சம் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் “நம்மஸ்கூல்பவுண்டேஷன்” திட்டத்திற்கு தனது பங்களிப்பாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கியுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க இத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பினரும் பரந்த மனதுடன் நிதி உதவி அளிக்குமாறு முதல்வர் … Read more

எல்லாவற்றையும் அரசு செய்துவிட முடியாது.! மக்களும் பங்கேற்க வேண்டும்.! – முதல்வர் கோரிக்கை.!

எல்லாவற்றையும் அரசு செய்துவிட முடியாது. அரசு திட்டத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும். அதற்கான திட்டம் தான் நம்ம ஸ்கூல் திட்டம். – முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான பிரத்யேக இணையதளத்தையும் விழாவில் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த முடியும் என தமிழக … Read more

நம்ம ஸ்கூல் திட்டம் – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் என்ற புதிய திட்டம் இன்று தொடக்கம். நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்திட இத்திட்டம், இணையதளம் இன்று தொடங்கப்படுகிறது. மேலும், நம்ம ஸ்கூல் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி … Read more