#Breaking:ஊரகப்பகுதிகளில் “நமக்கு நாமே திட்டம்”;ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!

தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் “நமக்கு நாமே” திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை உட்பட அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ‘நமக்கு நாமே திட்டம்‘ செயல்படுத்துவதற்கான அரசாணையை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து,ஊரகப்பகுதிகளில் ரூ.100 கோடியில் கலைஞரின் நமக்கு நாமே திட்டம் மீண்டும் துவக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் 2021-2022 … Read more

“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு”-முதல்வருக்கு பாமக எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு!

சேலம்:’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செய்து வருவதாக சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேற்று சேலம் மாவட்டம் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று,ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து,30,837 பயனாளிகளுக்கு 168 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை … Read more

ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம்;100 கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

சேலம்:ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம் மற்றும் 100 கோடி மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இன்று சேலம் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு விழாவில் பங்கேற்றுள்ளார். தற்போது,சீலநாயக்கன்பட்டி நடைபெறும் அரசு விழாவில்,ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.இதனையடுத்து,31 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும்,வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கும் நோக்கில் 100 கோடி மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு … Read more

ரூ.300 கோடியில் “நமக்கு நாமே திட்டம்” – தமிழக அரசு அரசாணை…!

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ‘நமக்கு நாமே திட்டம்‘ செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் “நமக்கு நாமே” திட்டம் செயல்படுத்தப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம்,சென்னை மாநகராட்சி, அனைத்து 14 மாநகராட்சிகள், அனைத்து … Read more