ஊழல் நிறைந்த ஆம் ஆத்மியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.! டெல்லி பாஜக தலைவர் பதிலடி.!

ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். – டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா. டெல்லியில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் 15ஆண்டு கால உள்ளாட்சி அதிகாரத்தை டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கைபற்றியது. இதனை அடுத்து, டெல்லி துணை முதல்வர் மனோஜ் சிசோடியா தனது டிவிட்டர் பக்கத்தில், ஆம் ஆத்மி கவுன்சிலர்களை விலைபேச பாஜக ஆரம்பித்து விட்டது. அப்படி யாரேனும் தொடர்புகொண்டால் பதிவு செய்து வையுங்கள் என … Read more

பாஜகவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது.. விலைபேச ஆரம்பிச்சிட்டாங்க.! டெல்லி துணை முதல்வர் டிவீட்.!

பாஜகவினர் ஆட்டத்தை தொடங்கி விட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கவுன்சிலர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்து விட்டன. – டெல்லி துணைமுதல்வர் மனோஜ் சிசோடியா டிவிட். டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களை பிடித்து அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. 15 ஆண்டுகளாக உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்திய பாஜக இந்த முறை ஆம் ஆத்மியிடம் தோல்வி கண்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். டெல்லி … Read more

66 கோடி ரூபாய் சொத்துமதிப்பு.! ஆம் ஆத்மியிடம் தோற்றுப்போன பணக்கார பாஜக வேட்பாளர்கள்.!

டெல்லி உள்ளாட்சி தேர்தலில் பணக்கார பாஜக வேட்பாளர்கள் இரண்டு பேர் ஆம் ஆத்மி வேட்பாளர்களிடம் தோல்வி கண்டுள்ளனர்.  டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களை பிடித்து அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. 15 ஆண்டுகளாக உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்திய பாஜக இந்த முறை ஆம் ஆத்மியிடம் தோல்வி கண்டுள்ளது. அதில் இன்னோர் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் டெல்லி உள்ளாட்சி தேர்தலில் இரண்டு பணக்கார பாஜக வேட்பாளர்கள் தோல்வி கண்டுள்ளனர். அதில் … Read more

டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் தேவை.! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து.!

டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதங்களைக் கேட்டுக் கொள்கிறேன். – அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்று இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்த  பாஜகவின் உள்ளாட்சி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுகளில் 134 இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. பாஜக … Read more