பாஜக வேட்பாளராக ராதிகா, ஜான் பாண்டியன்.. வெளியான அடுத்த லிஸ்ட்…

Radhika Sarathkumar - John Pandian

BJP : தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாஜகவை சேர்ந்த 20 வேட்பாளர்களும், மாற்று கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்களும் என மொத்தமாக 24 வேட்பாளர்கள் பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். நேற்று முதற்கட்டமாக 9 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருந்தது. அதில், கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சௌந்தராஜன், நீலகிரியில் எல்.முருகன், நெல்லையில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல புதிய நீதி … Read more

நேற்று தமாக.. இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்..! அதிருப்தியில் அதிமுக..!

John Pandian

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜக கூட்டணியில் இணைகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அறிவிக்க இன்னும் சில நாட்களுக்கே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதிகள் பங்கீடு,  கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து வருகிறது. அதன்படி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் மற்றும்  கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு தல ஒரு தொகுதி … Read more