கர்நாடக முதல்வருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!

Siddaramaiah

கர்நாடக முதல்வர் சித்தராமையா,  அமைச்சர்கள் பாட்டீல், ராமலிங்க ரெட்டி, காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்தது. இது தவிர, நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வர் சித்தராமையா மார்ச் 6-ஆம் தேதியும், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மார்ச் 7-ஆம் தேதியும், காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மார்ச் 11-ஆம் தேதியும், கனரகத் தொழில் துறை அமைச்சர் பாட்டீல் மார்ச் 15-ஆம் தேதியும் ஆஜராகுமாறு … Read more

இனி பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடையில்லை.! கர்நாடக முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

Karnataka CM Siddaramaiah speak about Hijab

கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த ஜனவரி 20202 ஒரு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து சென்றதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் உடைக்கு தடை விதித்தது . இதனை அடுத்து ஹிஜாப் சர்ச்சை கர்நாடக மாநிலம் முழுவதும் வெடித்தது. இதனை தொடர்ந்து அடுத்த (2022 பிப்ரவரி) மாதமே அப்போதைய பாஜக கர்நாடகா அரசு, வகுப்பறையில் எந்த பேதமும் இருக்கக் கூடாது எனவும், அதனால் இனி ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்படுகிறது எனவும் அறிவித்தது. இது மேலும் … Read more

பிரதமர் மோடி பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளிக்க தயாரா.?! முன்னாள் முதல்வர் சித்தராமையா சவால்.!

பிரதமர் நரேந்திர மோடி பத்திரிக்கையாளர்களை நேரடியாக அழைத்து சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா.? என கர்நாடகா முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான் சித்தராமையா சவால் விடுத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடந்த மாதம் 30ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினர். யாத்திரையின் 12வது நாளில் கர்நாடாக வந்தடைந்தார் ராகுல் காந்தி. அவருக்கு போட்டியாக கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட பாஜகவினர் பலர் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை : சித்தராமையா

’வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை’ – சித்தராமையா அதிரடி!   இவர் ஒரு வழக்கறிஞரும், அரசியல்வாதியும் கருநாடக மாநிலமுன்னாள் முதலமைச்சரும் ஆவார். 2013 ல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இவர் கர்நாடக மாநிலத்தின் 28 வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மாநில அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள … Read more