தலித் பெண் தண்ணீர் குடித்த தண்ணீர் தொட்டியை கோமியத்தால் கழுவிய உயர்சாதியினர்..!

கர்நாடகாவில் தலித் பெண் தண்ணீர் குடித்த தண்ணீர் தொட்டியை கோமியத்தால் கழுவிய உயர்சாதியினர் இன்று தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் நாளுக்கு நாள் சாதி, மதவெறி மோதல்கள் ஏதோ ஒரு மூலையில் கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் மைசூரில் தலிப் பெண்ணொருவர் சாதிய ரீதியாக அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நவம்பர் 18ஆம் தேதி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த தாழ்த்தப்பட்ட … Read more

ஒரு லிட்டர் கோமியம் ரூ.4 மட்டும்தான்..! சத்தீஸ்கர் அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஜூலை 28ஆம் தேதி முதல் கோமியம் கொள்முதல் செய்யப்படும் சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.  சத்தீஸ்கரில் அம்மாநில அரசு கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ஜூலை 28ஆம் தேதி முதல் கோமியம் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.  கால்நடை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய ப்படும் கோமியம் ஒரு லிட்டர் ரூபாய் 4-க்கு விற்கப்படும் என்றும், இதன் மூலம் கால்நடை விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என்றும் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

கோமியத்தை குடித்து..கொரோனாவில் இருந்து தப்பிக்க மகாசபா ஜடியா!கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க  அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் மாட்டு கோமியத்தை குடித்த செயல் சமூகவலையதளத்தில் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது. உலக அளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் 5500க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கி வருகிறது.மேலும் இந்த வைரஸ்க்கு ஏராளாமனோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் இந்தியாவிலும் பரவி வரும் இந்த வைரஸ்க்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 83 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் தான் கொரோனா வைரஸை தடுக்க … Read more