கேரளாவில் பலத்த வரவேற்புக்கு மத்தியில் கூலிங் கிளாஸுடன் கெத்தாக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ள கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலத்த வரவேற்பு.  கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து உரையாட உள்ள நிலையில், இந்த மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு இந்த மாநாட்டில் கலந்து … Read more

“தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள்:அன்பால் நிறைந்த உலகு”- கேரள முதல்வர் பினராயி விஜயன்..!

தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கம் செலுத்துவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார்.அதன்பின்பு முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன்படி,இன்று அரசியல் பிரபலங்கள் மற்றும் மக்கள் … Read more

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு துபாயிலிருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொலை மிரட்டல் ..!

அபுதாபியில் கட்டுமான கம்பெனியில் பணிபுரிந்து வருபவர் கிருஷ்ண குமார் நாயர். இவர் கேரள முதல்வரை கொலை செய்யப்போவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில்  “நான் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவன்,  2-3 நாட்களில் கேரளாவுக்கு பயணிக்க உள்ளேன், அங்கு சென்று முதல்வரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளேன்” என தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரது பதிவை கண்டு அவர் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் மற்றொரு வீடியோவை வெளியிட்ட அவர், அந்த வீடியோவை வெளியிட்ட போது … Read more