கேகே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை… மம்தா பானர்ஜி அறிவிப்பு.!

தமிழில் உயிரின் உயிரே, அப்படி போடு, அண்டங்காக்கா கொண்டக்காரி,நினைத்து நினைத்து உட்பட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். அதாவது, 53 வயதான பிரபல பாடகர், தெற்கு கொல்கத்தாவில் உள்ள நெரிசலான நஸ்ருல் மஞ்ச் ஆடிட்டோரியத்தில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது உடல்நிலை சரியில்லாமல் சிஎம்ஆர்ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் வரும்போதே இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மாரடைப்பால் … Read more

“அதிர்ச்சி மரணம்;வருத்தமளிக்கிறது” – மநீம தலைவர் கமல்,காங்.எம்பி ராகுல் இரங்கல்!

தமிழில் காக்க காக்க திரைப்படத்தில் (உயிரின் உயிரே),கில்லியில் (அப்படி போடு),அந்நியன் (அண்டங்காக்கா கொண்டக்காரி),7G ரெயின்போ காலனி(நினைத்து நினைத்து) உட்பட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார்.அவருக்கு வயது 53. கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது பாடகர் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.அவர் எஸ்பிளனேடில் உள்ள தனது ஹோட்டலுக்குத் திரும்பியதும் சரிந்து விழுந்துள்ளார் . அதன் பின்பு,இரவு 10:30 மணியளவில் … Read more

#Breaking: பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் காலமானார்

பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் கொல்கத்தாவில் காலமானார்.அவருக்கு வயது 53. கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது பாடகர் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. அவர் எஸ்பிளனேடில் உள்ள தனது ஹோட்டலுக்குத் திரும்பியதும் சரிந்து விழுந்துள்ளார் . அதன் பின்பு ,இரவு 10:30 மணியளவில் அவர் கொல்கத்தா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (CMRI) கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பிரதமர் நரேந்திர … Read more