மீண்டும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு – எந்த மாநிலத்தில் தெரியுமா?

மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே மத வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள்  பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சினைகள் எழுந்து வருகிறது. இன்று உதைத்தார் பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதியுடன் மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத வழிபாட்டு தலங்களில் தற்போது ஒலிபெருக்கிகளின் ஒலி அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 30 ஆம் தேதிக்குள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மத வழிபாட்டு தலங்களிலிருந்து அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த … Read more

உ.பி-யில் சட்டவிரோதமாக மதவழிபட்டு தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியை அகற்ற உத்தரவு…!

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே மத வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒலிபெருக்கிகள் தொடர்ந்து சர்ச்சை பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், தற்பொழுது உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி சட்டவிரோதமாக முதல்வரின் உத்தரவின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மற்றும் இரைச்சல் வரம்பை மீறி அதிக அளவு ஒலி எழுப்பி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 30ம் தேதிக்குள் … Read more

மத வழிபாட்டுத் தலங்களில் உரிய அனுமதியுடன் மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் – மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மசூதிகளில் சத்தமாக ஒலிபெருக்கிகளை ஒலிக்கக் கூடாது எனவும், அவ்வாறு மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் ஒலிக்கப்பட்டால், மசூதி வாசலில் ஹிந்து பாடல்கள் ஒலிக்கும் ஒலிபெருக்கிகள் வைக்கப்படும் என MNS தலைவர் ராஜ் தாக்கரே அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இனி மத வழிபாட்டு தலங்களில் உரிய அனுமதி பெற்று மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என மகாராஷ்டிர அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.