கோவிலுக்கு செல்லும்போது இதனால் தான் கருப்பு உடை அணிய கூடாதா?..

black dress

இறைவனை நாம் வழிபடும் போது உடுத்தும் உடைகளுக்கு பல கட்டுப்பாடுகள் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். கோவிலுக்குச் செல்லும்போதும் நம் வீட்டில் பூஜை செய்யும்போதும் கருப்பு உடை ஏன் அணிய கூடாது என்று பலருக்கும் இருக்கும் சந்தேகத்தை போக்கும் வகையில் இப்பதிவு அமைந்திருக்கும். வெள்ளை நிறம் துறவிகளுக்கான நிறமாகவும், காவி நிறம் சன்னியாசிகளுக்கு உரிய நிறமாகவும்  மஞ்சள் மற்றும் சிகப்பு நிறம் மங்களகரமான நிறமாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு தன்மைகள் உள்ளது. இதில் கருப்பு நிறம் … Read more

ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி.! தமிழக முதல்வர் கோரிக்கை.. கேரள அரசு நடவடிக்கை.!

Sabarimala Ayyappan Temple

ஒவ்வொரு வருடமும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவ.16 ஆம் தேதி திறக்கப்பட்டு, டிச-25 ஆம் தேதி வரை தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும் நிலையில், இந்த பூஜைகளில் கலந்து கொள்ள கடலென மக்கள் திரண்டு வருகின்றனர். சபரிமலைக்கு வருவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக … Read more

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.! ரெட் அலர்ட் – அதிகனமழை அறிவிப்பு.!

Heavy rain in Sabarimalai

வங்கக்கடல் மற்றும் குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதேபோல குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கேரளாவிலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. … Read more