இன்று சனி மகா பிரதோஷம் ..!சிவ ஆலயத்தை நோக்கி படை எடுக்கும் பக்தர்கள்

இன்று சனி மகாப் பிரதோஷம் (பிப்.02)  இன்று சிவா ஆலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் ஒரு ஆண்டுக்கு ஆலயங்களுக்கு சென்று வந்த பலன்கள் கிடைக்கும். மேலும் இன்று சிவபெருமான் நந்தியின் மீது ஆனந்த தாண்டவம் ஆடிய நிகழ்வு இந்நாளில் தான் நிகழ்ந்தது என்பார்கள்.அத்தைய சிறப்பு நாளான இன்று நந்தி தேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபட்டு வாருங்கள்.மேலும் அபிஷேக மற்றும் அலங்கார பொருட்களை வாங்கி சென்று வழிபடுவது மிகுந்த பலனை தரும். இன்று அன்னதானம் அளிப்பவர்கள்  மிகுந்த பலனை … Read more

புத்தரின் போதனை :பொன்மொழிகள்

உன்னை புரிந்து கொள்ளாத எதுவும்;                                        உன்னிடத்தில் நிலைப்பதும் இல்லை;                                                  உன்னை புரிந்து கொண்ட எதுவும்;    … Read more

சிந்தித்து செயலாற்றுங்கள் ..!உபதேசிக்கும் கிருஷ்ணர்

உன் நண்பனை அளவோடு நேசி  ஒரு நாள் அவன் பகையாகலாம் ; உன் எதிரியை அளவோடு  வெறு ஒரு நாள் அவன் உனக்கு   நண்பனாகலாம்.  கீதை 

ஷீரடி சாய்: பொன்மொழிகள்

உறவுகள் உன்னோடு இருக்கும் போது ; கடவுளின் பார்வை உன்னோடு இருக்கிறது . என்று மகிழ்ச்சியாக இரு; தன்னந்தனியாக இருக்கும் போது; கடவுளே உன்னோடு இருக்கிறார் என்பதை நினைவில் கொள். – சாய் 

பொய் :விவேகானந்தரின் பொன்மொழிகள்

” பொய் ” சொல்லி தப்பிக்க நினைக்காதே ; “உண்மை”யை சொல்லி மாட்டிக்கொள் ; ஏனென்றால் பொய் வாழவிடாது ; உண்மை சாக விடாது. – விவேகானந்தர்

இன்று (பிப்..,02) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (பிப்..,02) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் நாள். தெய்வீகச் சிந்தனை இன்று மேலோங்கும். மேலும் நேற்றைய பிரச்சினை இன்று ஒரு நல்ல முடிவிற்கு வரும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்து முடிப்பீர்கள்.தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் இன்று வந்து சேரும். ரிஷப ராசிக்காரர்கள்:                            … Read more

இன்று (பிப்..,01) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (பிப்..,01) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் செல்வாக்கு மேலோங்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவார்கள். மனக்கசப்புகள் எல்லாம் இன்று மாறும்.மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீடு மற்றும் இடம் வாங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்கள்:                                    … Read more

கோழை : விவேகானந்தரின் பொன்மொழிகள்

கோழையும் மூட்டாளுமே “இது என் விதி”  என்பான் ஆற்றல் மிக்கவனோ “என் விதியை” நானே வகுப்பேன் என்று கூறுவான். -விவேகானந்தர் 

இன்று (ஜன..,31) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (ஜன..,31) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று ஆதாயம் கிடைக்க அனுசரித்துச் செல்ல வேண்டிய ஒரு நாள். இன்று அதிகாலையிலேயே விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது . குடும்பத்தில் உள்ளவர்களால் குழப்பங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். ரிஷப ராசிக்காரர்கள்:                                          … Read more