ஆர்.கே.நகர் தொகுதியில் அனுமதியின்றி நுழைந்த 74 வெளிமாவட்ட வாகனங்கள் பறிமுதல்!

ஆர்.கே.நகர் தொகுதியில் அனுமதியின்றி நுழைந்த 74 வெளிமாவட்ட வாகனங்கள் இதுவரை பறிமுதல்.ஆர்.கே.நகரில் வெளி மாவட்ட வாகனங்கள் வர தடை விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.

Leave a Comment