தினகரன் தவிர, பிற வேட்பாளர்கள் டெபாசிட் பெறுவதற்கான எண்ணிக்கையை தாண்டவில்லை!

9 சுற்றுகள் முடிந்த நிலையில் தினகரன் தவிர, பிற வேட்பாளர்கள் டெபாசிட் பெறுவதற்கான எண்ணிக்கையை தாண்டவில்லை பதிவான 1,761,885 வாக்குகளில் 29,481 வாக்குகளுக்கு மேல் பெற்றால் மட்டுமே டெபாசிட் கிடைக்கும்..

9வது சுற்று முடிவிலும் தொடர்ந்து முன்னிலையில் நீடிக்கும் டிடிவி தினகரன்..

source: dinasuvadu.com

Leave a Comment