ஆர்.கே.நகரில் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம்!

ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் தெரிவிக்கப்படும் வாக்குப்பதிவை தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கிறோம்; வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதை சிறப்பு அதிகாரி பத்ராவும் பார்த்து வருகிறார் – தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி

source:   dinasuvadu.com

Leave a Comment