நரேந்திர மோடி வாழ்க்கை வரலாற்று படத்தின் போஸ்டர் வெளியீடு…!!

பிரதமர் மோடியின் வாழ்க்கை படமாக்க படுகின்றது இதில் மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்க உள்ளார்.இதையடுத்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மோடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். வரலாற்றை உருவாக்கும் திரைப்படமாக PM நரேந்திர மோடி படம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஓமங் குமார், விவேக் ஓபராய் உட்பட பலர்  கலந்து கொண்டனர். மோடி படத்தை விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராய் தயாரிக்கிறார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment