உடலை பக்குவமாக பாதுகாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்!

நமது அன்றாட வாழ்வில், காய்கறிகள் என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அனைத்து காய்கறிகளுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக தான் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. தற்போது இந்த பதிவில் பாகற்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். சர்க்கரை நோய் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, பாகற்காய் ஒரு சிறந்த மருந்தாகும். பாகற்காயில் உள்ள சத்துக்கள், சர்க்கரை வியாதியை முற்றிலும் … Read more

நடிகர் அஜித்தின் பிறந்தநாள்! வாழ்த்து தெரிவித்த STR!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் அஜித். மக்களை தாண்டி பல திரையுலக பிரபலங்கள் கூட அஜித்தின் ரசிகராக உள்ளனர். இவரது படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று, பிரபல நடிகரான சிம்பு, தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் “happy birthday ajith sir” என்று பதிவிட்டு, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். https://www.instagram.com/p/Bw51MpRhyF_/?utm_source=ig_web_copy_link

சிம்புவின் தம்பி குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சிம்பு. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி சிம்புவின் தம்பியான குறளரசனுக்கும், நபீலாவுக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்டனர். இதனையடுத்து, இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இவர்களின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் … Read more

தர்பார் படப்பிடிப்பை பார்வையிட பார்வையாளர்களுக்கு தடை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முன்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு போன்ற பிரபலங்கள் நடிக்கினறனர். இந்நிலையில், இப்படத்தின் ஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, தர்பார் படப்பிடிப்பை காண்பதற்கு பார்வையாளர்களுக்கு … Read more

திருமணத்திற்கு பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் ! படத்தின் பெயர் இதுவா

நடிகை நமீதா தற்போது நடித்து வரும் திரைப்படம் “அகம்பாவம்”. நமீதா திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் படம் இதுவாகும் .இப்படத்தில் கதாநாயகனாக வினோத், கதாநாயகியாக சமீரா சாய் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நமீதாவின் கணவராக பிர்லா போஸ்சும் மேலும் இப்படத்தில் அப்புக் குட்டி, மனோபாலா, ஜாக்குவார் தங்கம், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் வாராகி வில்லனாகவும் ,படத்தை தயாரித்தும், இயக்கியுள்ளார் . இவர் இதற்கு முன் “சிவா மனசில புஷ்பா” என்ற படத்தை இயக்கியுள்ளார். … Read more

குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சிம்பு. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி சிம்புவின் தம்பியான குறளரசனுக்கும், நபீலாவுக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்டனர். இதனையடுத்து, இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.இந்த விழாவில் அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், திமுக … Read more

புடவையில் இருந்து கவர்ச்சிக்கு மாறிய தொகுப்பாளினி ரம்யா

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த பலர் தற்போது சினிமாவிற்கு சென்று விட்டார்கள்.அதற்க்கு உதாரணமாக  டிடி அவர்களை கூட கூறலாம். இப்போது பல நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடியவில்லை காரணம் அவர் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் தற்போது நடைபெறும் படங்களின் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அதிகமாக காணப்படுபவர் ரம்யா. இவர் அதிகமாக உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது போன்ற  வீடியோ வெளியிட்டு வருவார். அதேபோல் அதிகமாக புடவைகளில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர். சமீப காலமாக மாடல் … Read more

மிகவும் ஒல்லியாக மாறிய ராணா !அதிர்ச்சியில் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரமாண்ட படைப்பில் உருவான திரைப்படம் பாகுபலி” இப்படம் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பு கிடைத்து.இப்படம் வசூலில் மாபெரும் சாதனை புரிந்தது. படத்தில் வில்லான நடித்தவர் ராணா டகுபதி.”பாகுபலி” படத்தில் சிறந்த உடற்கட்டுடன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில் இவர் இயக்குனர் வேணு உடுகுலா இயக்கத்தில் “விரத பர்வதம் 1992” படத்திற்காக தனது உடல் எடையை  குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்  பலர் அதிர்ச்சியாகி உள்ளனர். இந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக சாய் … Read more

திரையரங்கில் தீ விபத்து! மக்கள் அலறியடித்து ஓட்டம்!

கன்னியாக்குமரி மாவட்டம், களியக்காவிளை பகுதியில் உள்ள ரிச்சுதமீன்ஸ் தியேட்டரில், எமன்டன் பிரேமகதா என்ற மலையாள படம் ஒளிபரப்பானது. இதனை பார்ப்பதற்காக பல ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், திடீரென ஆபரேட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர புகை கிளம்பியுள்ளது. இதனை பார்த்த மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். தியேட்டரில் இருந்த ஊழியர்கள், தீ அணைப்பான்கள் மூலம் புகை கிளம்பிய பகுதியில் அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வராததால், தீ அணைப்பு வீரர்களுக்கு … Read more

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறாது-புதிய அதிகாரி அதிரடி அறிவிப்பு

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மே- 7ஆம் தேதி தமிழக அரசு இந்த வழக்கு சம்மந்தமாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் முன்னாள்  தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற இருந்தது.ஆனால் அப்பொதுக்குழு கூட்டம்  நடைபெறாது என சிறப்பு அதிகாரி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை  தயாரிப்பாளர் … Read more