ஆர்.கே. நகர் தேர்தலில் 4 ஆவது சுற்று முடிவிலும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முன்னிலையில்!

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் :

டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 19351

மதுசூதனன் ( அதிமுக ) : 7033

மருதுகனேஷ் ( திமுக ): 3691

கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) : 737

கரு நாகராஜன (பாஜக ) : 220

நோட்டா : 325

ஆர்.கே. நகர் தேர்தலில் 4 ஆவது சுற்று முடிவிலும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முன்னிலையில் உள்ளார் 4 ஆவது சுற்றில் மட்டும் தற்போதுவரை மதுசூதனனைவிட கூடுதலாக 1000 வாக்குகள் பெற்றுள்ளார் தினகரன்..

source: dinasuvadu.com

Leave a Comment